EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கியூபெக்கில் ரக்கூன் வகை வெறிநோய் (Raccoon Rabies): செல்லப்பிராணிகளுக்குத் தடுப்பூசி செலுத்த MAPAQ அறிவுறுத்தல்!

கியூபெக்கில் ரக்கூன் வகை வெறிநோய் (Raccoon Rabies): செல்லப்பிராணிகளுக்குத் தடுப்பூசி செலுத்த MAPAQ அறிவுறுத்தல்!

ஆடி 30, 2026
வகை: அண்மைய செய்திகள், கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாணத்தில் வீட்டில் வளர்க்கப்படும் பூனைகள் மற்றும் நாய்களுக்குத் தடுப்பூசிகளைத் தவறாமல் செலுத்துமாறும், தடுப்பூசி நிலையை உடனுக்குடன் புதுப்பிக்குமாறும் கியூபெக் வேளாண்மை, மீன்பிடி மற்றும் உணவு அமைச்சு (MAPAQ) செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

கியூபெக் மாகாணத்தில் முதன்முறையாகத் தெருப்பூனை ஒன்றிற்கு ரக்கூன் வகை வெறிநோய் (Raccoon Rabies) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கியூபெக்கின் மொன்டிரேஜி (Montérégie) பிராந்தியத்தில் உள்ள காட்மேன்செஸ்டர் (Godmanchester) பகுதியில் அலைந்து திரிந்த தெருப்பூனை ஒன்றிலேயே இந்த ஆபத்தான வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்தே, கியூபெக் வேளாண்மை, மீன்பிடி மற்றும் உணவு அமைச்சு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

காட்டுவிலங்குகளில் பரவிவரும் இந்த வெறிநோய் தொற்று, தற்போது வீட்டுச் செல்லப்பிராணிகளுக்கும் பரவக்கூடிய அபாயத்தை இந்நிகழ்வு தெளிவாகக் காட்டுகிறது என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் நாளை பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு
அண்மைய செய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் நாளை பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு

ஆடி 30, 2026
முல்லைத்தீவு – கோவில் குடியிருப்பு பழைய பூங்கா வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

முல்லைத்தீவு – கோவில் குடியிருப்பு பழைய பூங்கா வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

ஆடி 30, 2026
அமெரிக்க வரிகளுக்கு எதிராக CAQ அரசு தோல்வி – சார்ல்ஸ் மிலியார்ட் கடும் விமர்சனம்
கியூபெக்

அமெரிக்க வரிகளுக்கு எதிராக CAQ அரசு தோல்வி – சார்ல்ஸ் மிலியார்ட் கடும் விமர்சனம்

ஆடி 30, 2026
கியூபெக் முதன்மை செய்தி லா பொன்டைன்’ பூங்காவில் யூத எதிர்ப்பு தாக்குதல் – வெறுப்புக் குற்றப் பிரிவு விசாரணை
கியூபெக்

கியூபெக் முதன்மை செய்தி லா பொன்டைன்’ பூங்காவில் யூத எதிர்ப்பு தாக்குதல் – வெறுப்புக் குற்றப் பிரிவு விசாரணை

ஆடி 30, 2026
மொன்றியலில் தப்பியோடிய பாலியல் குற்றவாளி: கைது செய்ய உதவுவோருக்கு $5,000 சன்மானம் அறிவிப்பு!
கியூபெக்

மொன்றியலில் தப்பியோடிய பாலியல் குற்றவாளி: கைது செய்ய உதவுவோருக்கு $5,000 சன்மானம் அறிவிப்பு!

ஆடி 30, 2026
வெளிநாட்டு ஸ்ட்ரீமிங் நிறுவனங்களுக்குக் கனடா புதிய உத்தரவு: அமெரிக்க அமைப்புகள் கடும் எதிர்ப்பு!
அண்மைய செய்திகள்

வெளிநாட்டு ஸ்ட்ரீமிங் நிறுவனங்களுக்குக் கனடா புதிய உத்தரவு: அமெரிக்க அமைப்புகள் கடும் எதிர்ப்பு!

ஆடி 30, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

செம்மணியில் மழை அங்கியுடனான என்புக்கூடு – தகவல் தெரிந்தால் அறிவிக்க கோரிக்கை

செம்மணியில் மழை அங்கியுடனான என்புக்கூடு – தகவல் தெரிந்தால் அறிவிக்க கோரிக்கை

6 நாட்கள் முன்னர்
யாழில். 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய நபர்

யாழில். 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய நபர்

5 நாட்கள் முன்னர்
14 வய சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய நபர் – 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

14 வய சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய நபர் – 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

6 நாட்கள் முன்னர்
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் கலைக் கண்காட்சி ஆரம்பம்

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் கலைக் கண்காட்சி ஆரம்பம்

2 நாட்கள் முன்னர்
தையிட்டியில் காணிகளை  கையளிக்கக் கோரி போராட்டம் முன்னெடுப்பு

தையிட்டியில் காணிகளை கையளிக்கக் கோரி போராட்டம் முன்னெடுப்பு

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In