EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
மொன்றியலின் மொன்டேரேஜில் கண்டெடுக்கப்பட்டுள்ள கிரனேட் ரக கைஎறி குண்டு

மொன்றியலின் மொன்டேரேஜில் கண்டெடுக்கப்பட்டுள்ள கிரனேட் ரக கைஎறி குண்டு

ஆவணி 5, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொன்றியல் நகருக்குத் தெற்கே அமைந்துள்ள மொன்டேரேஜி (Montérégie) பகுதியில் உள்ள ஒரு முகாம் தளத்தில் (Campground) பழமையான ‘கிரனேட்’ ரக கைஎறி குண்டு (Grenade) ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, அங்கு ஆயுதப் படைகள் (Canadian Armed Forces) விரைந்து வரவழைக்கப்பட்டன.

இச்சம்பவத்தையடுத்து, முன்னெச்சரிக்கையாக முகாம் தளத்தில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு, அங்கு தங்கியிருந்த பொதுமக்கள் வெளியேறுவதற்கும் நுழைவதற்கும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது.

கியூபெக் மாகாணப் பொலிஸ் (Sûreté du Québec – SQ) செய்தித் தொடர்பாளர் லூயிஸ்-பிலிப் ருயெல் (Louis-Philippe Ruel) வழங்கிய தகவலின்படி, புனித பெர்னார்ட்-டி-லகோல் (St-Bernard-de-Lacolle) பகுதியில் உள்ள ‘லாக் கிரிஸ்டல்’ (Lac Cristal) முகாம் தளத்தின் கட்டிடம் ஒன்றின் அருகே நபர் ஒருவர் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த வெடிபொருள் தற்செயலாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அது உண்மையான வெடிபொருளா அல்லது செயலிழந்த ஒன்றா என்பதை உடனடியாக உறுதிப்படுத்த முடியாமையால், பொலிஸார் ஆயுதப் படைகளின் உதவியை நாடியுல்ளனர்.

சம்பவ இடத்திற்குத் கனடிய ராணுவத்தின் சிறப்பு வெடிபொருள் அகற்றும் பிரிவு (Explosives Disposal Team) அனுப்பி வைக்கப்பட்டதாக கனடிய ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் அபிகேல் போர்கோல்ட்-லெவெஸ்க் (Abygail Bourgault-Lévesque) உறுதிப்படுத்தினார்.

அமெரிக்க எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்த முகாம் தளத்தில் வெடிபொருள் அகற்றப்படும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, இதனால் எவருக்கும் காயங்களோ அல்லது அசம்பாவிதங்களோ ஏற்படவில்லை எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Montrealநீதிமன்ற பாதுகாப்பு கோரிய Goodfood.
கியூபெக்

Montrealநீதிமன்ற பாதுகாப்பு கோரிய Goodfood.

ஆவணி 7, 2026
மெக்கில் பல்கலைக்கழகத்தில் யூத மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு: கூட்டு வழக்கிற்கு (Class-Action) கியூபெக் உயர் நீதிமன்றம் அனுமதி!
அண்மைய செய்திகள்

மெக்கில் பல்கலைக்கழகத்தில் யூத மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு: கூட்டு வழக்கிற்கு (Class-Action) கியூபெக் உயர் நீதிமன்றம் அனுமதி!

ஆவணி 6, 2026
குற்றவாளியான ஷேக் அகமது திஜானே நதியாயேவிற்கு  இடைநிலை இல்லத்தில் தங்க அனுமதி
கியூபெக்

குற்றவாளியான ஷேக் அகமது திஜானே நதியாயேவிற்கு இடைநிலை இல்லத்தில் தங்க அனுமதி

ஆவணி 5, 2026
வில்லே – மேரி பெருநகர நிர்வாகம் அறிவித்துள்ள புதிய திட்டம்
கியூபெக்

வில்லே – மேரி பெருநகர நிர்வாகம் அறிவித்துள்ள புதிய திட்டம்

ஆவணி 5, 2026
கியூபெக்கில் முற்றாக முடிவுக்கு வந்துள்ள  தட்டம்மை நோய் பரவல்
கியூபெக்

கியூபெக்கில் முற்றாக முடிவுக்கு வந்துள்ள தட்டம்மை நோய் பரவல்

ஆவணி 4, 2026
மொன்றியலின்  பொய்ன்ட் கிளேர்  பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்
கியூபெக்

மொன்றியலின் பொய்ன்ட் கிளேர் பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்

ஆவணி 4, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

கியூபெக்கில் செவிலியர்களைத் தொடர்புகொள்வதற்கான காத்திருப்பு நேரம் கணிசமாக அதிகரிப்பு

கியூபெக்கில் செவிலியர்களைத் தொடர்புகொள்வதற்கான காத்திருப்பு நேரம் கணிசமாக அதிகரிப்பு

4 நாட்கள் முன்னர்
காணிகளை விடுவிப்பதற்கான  நடவடிக்கை எடுக்கப்படும் – பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜெயசேகர

காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் – பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜெயசேகர

7 நாட்கள் முன்னர்
கிளிநொச்சி நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பிற்கான  அடிக்கல் நாட்டல்

கிளிநொச்சி நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டல்

5 நாட்கள் முன்னர்
கோர்டி ஹோவ் பாலச் சர்ச்சை: எதிர்க்கட்சிகளின் கேள்விகளைத் தவிர்க்க கூட்டத்தை ஒத்திவைத்த ஆளுங்கட்சி!

கோர்டி ஹோவ் பாலச் சர்ச்சை: எதிர்க்கட்சிகளின் கேள்விகளைத் தவிர்க்க கூட்டத்தை ஒத்திவைத்த ஆளுங்கட்சி!

6 நாட்கள் முன்னர்
செம்மணியில் இன்றும் 08 என்புக்கூடுகள் மீட்பு

செம்மணியில் இன்றும் 08 என்புக்கூடுகள் மீட்பு

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In