EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
செம்மணியில் இன்றும் 08 என்புக்கூடுகள் மீட்பு

செம்மணியில் இன்றும் 08 என்புக்கூடுகள் மீட்பு

ஆவணி 5, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 44 ஆவது நாளான இன்றைய தினம் புதன்கிழமை 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 8 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 98 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 491 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 489என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
அண்மைய செய்திகள்

இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

ஆவணி 5, 2026
முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கைது – 18ஆம் திகதி வரை விளக்கமறியல்.
இலங்கை

முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கைது – 18ஆம் திகதி வரை விளக்கமறியல்.

ஆவணி 5, 2026
மன்னாரில் கடல் அட்டைகளுடன் கைதான இருவர்
அண்மைய செய்திகள்

மன்னாரில் கடல் அட்டைகளுடன் கைதான இருவர்

ஆவணி 5, 2026
நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் – இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்
அண்மைய செய்திகள்

நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் – இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

ஆவணி 5, 2026
ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு
அண்மைய செய்திகள்

ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 5, 2026
வல்வெட்டித்துறையில் குட்டிமணி தங்கத்துரை ஆகியோருக்கு சிலை வைப்பிற்கான  வழக்கு
அண்மைய செய்திகள்

வல்வெட்டித்துறையில் குட்டிமணி தங்கத்துரை ஆகியோருக்கு சிலை வைப்பிற்கான வழக்கு

ஆவணி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

’சாந்தே கியூபெக்’ அமைப்பு மீது 175 மில்லியன் டொலர் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்தது ‘பெட்டல்’ நிறுவனம்

’சாந்தே கியூபெக்’ அமைப்பு மீது 175 மில்லியன் டொலர் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்தது ‘பெட்டல்’ நிறுவனம்

5 நாட்கள் முன்னர்
ஹட்டன் டிக்கோயா பகுதியில் வெள்ளம்

ஹட்டன் டிக்கோயா பகுதியில் வெள்ளம்

2 நாட்கள் முன்னர்
முல்லைத்தீவு – கோவில் குடியிருப்பு பழைய பூங்கா வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

முல்லைத்தீவு – கோவில் குடியிருப்பு பழைய பூங்கா வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

6 நாட்கள் முன்னர்
கோர்டி ஹோவ் பாலச் சர்ச்சை: எதிர்க்கட்சிகளின் கேள்விகளைத் தவிர்க்க கூட்டத்தை ஒத்திவைத்த ஆளுங்கட்சி!

கோர்டி ஹோவ் பாலச் சர்ச்சை: எதிர்க்கட்சிகளின் கேள்விகளைத் தவிர்க்க கூட்டத்தை ஒத்திவைத்த ஆளுங்கட்சி!

5 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெற்ற சுற்றுலா துறைசார்ந்த முக்கிய கலந்துரையாடல்

யாழில் இடம்பெற்ற சுற்றுலா துறைசார்ந்த முக்கிய கலந்துரையாடல்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In