EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
வில்லே – மேரி பெருநகர நிர்வாகம் அறிவித்துள்ள புதிய திட்டம்

வில்லே – மேரி பெருநகர நிர்வாகம் அறிவித்துள்ள புதிய திட்டம்

ஆவணி 5, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொன்றியல் நகரிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘சைனாடவுன்’ (Chinatown) பகுதியை மறுசீரமைக்கவும், அங்குள்ள  பொதுமக்களின்  வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் ‘வில்லே-மேரி’ (Ville-Marie) பெருநகர நிர்வாகம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக, அப்பகுதியின் தூய்மையைப் பராமரிக்க பிரத்தியேகத் ‘தூய்மைப்படை‘ (Cleanliness Brigade) ஒன்று  உடனடியாகக் களமிறக்கப்படுவதோடு, நகரின் எதிர்கால வளர்ச்சிப் பணிகளை முன்னெடுக்க ‘சைனாடவுன் கூட்டமைப்பு’ (Chinatown Alliance) உருவாக்கப்படுவதாக நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகரசபையின் வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்கு மேலதிகமாகச் செயல்படவுள்ள இந்தச் சிறப்புத் தூய்மைப்படை, வாரத்தின் 7 நாட்களும் நாளொன்றுக்கு 10 மணிநேரத்திற்கு மேலாகச் செயல்படும்.

தெருக்கள் மற்றும் பொதுப் பகுதிகளைத் தொடர்ச்சியாகச் சுத்தப்படுத்துவதன் மூலம், குடியிருப்பாளர்கள், வணிகர்கள் மற்றும் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு தூய்மையான, பாதுகாப்பான சூழலை உருவாக்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நீண்டகால நோக்கில், மொன்றியல் நகரிலுள்ள சைனாடவுன் பகுதியின் கலாச்சார அடையாளத்தைப் பாதுகாத்து, அதன் பொருளாதார மற்றும் சமூக அமைப்பை வலுப்படுத்தும் வகையில் ‘நகர்ப்புற, பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டம்’ (PDUÉS) தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Montrealநீதிமன்ற பாதுகாப்பு கோரிய Goodfood.
கியூபெக்

Montrealநீதிமன்ற பாதுகாப்பு கோரிய Goodfood.

ஆவணி 7, 2026
மெக்கில் பல்கலைக்கழகத்தில் யூத மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு: கூட்டு வழக்கிற்கு (Class-Action) கியூபெக் உயர் நீதிமன்றம் அனுமதி!
அண்மைய செய்திகள்

மெக்கில் பல்கலைக்கழகத்தில் யூத மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு: கூட்டு வழக்கிற்கு (Class-Action) கியூபெக் உயர் நீதிமன்றம் அனுமதி!

ஆவணி 6, 2026
குற்றவாளியான ஷேக் அகமது திஜானே நதியாயேவிற்கு  இடைநிலை இல்லத்தில் தங்க அனுமதி
கியூபெக்

குற்றவாளியான ஷேக் அகமது திஜானே நதியாயேவிற்கு இடைநிலை இல்லத்தில் தங்க அனுமதி

ஆவணி 5, 2026
மொன்றியலின் மொன்டேரேஜில் கண்டெடுக்கப்பட்டுள்ள கிரனேட் ரக கைஎறி குண்டு
கியூபெக்

மொன்றியலின் மொன்டேரேஜில் கண்டெடுக்கப்பட்டுள்ள கிரனேட் ரக கைஎறி குண்டு

ஆவணி 5, 2026
கியூபெக்கில் முற்றாக முடிவுக்கு வந்துள்ள  தட்டம்மை நோய் பரவல்
கியூபெக்

கியூபெக்கில் முற்றாக முடிவுக்கு வந்துள்ள தட்டம்மை நோய் பரவல்

ஆவணி 4, 2026
மொன்றியலின்  பொய்ன்ட் கிளேர்  பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்
கியூபெக்

மொன்றியலின் பொய்ன்ட் கிளேர் பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்

ஆவணி 4, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

மன்னாரில் தொடர் மின்வெட்டு – பாதிக்கப்படும் பொது மக்கள்

மன்னாரில் தொடர் மின்வெட்டு – பாதிக்கப்படும் பொது மக்கள்

2 நாட்கள் முன்னர்
தெல்லிப்பளையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

தெல்லிப்பளையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

7 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி ஊடகவியலாளர்களோடு கலந்துரையாடிய வெகுசன ஊடக பிரதி அமைச்சர்!

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி ஊடகவியலாளர்களோடு கலந்துரையாடிய வெகுசன ஊடக பிரதி அமைச்சர்!

6 நாட்கள் முன்னர்
ஒரு அங்குல நிலத்தையும் விடுவிக்க மாட்டோம்” – பாதுகாப்பு அமைச்சு மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

ஒரு அங்குல நிலத்தையும் விடுவிக்க மாட்டோம்” – பாதுகாப்பு அமைச்சு மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

6 மணத்தியாலங்கள் முன்னர்
நேட்டோ உளவு விவகாரம்: தீவிர விசாரணையில் கனடிய அதிகாரிகள் – பிரதமர் மார்க் கார்னி!

நேட்டோ உளவு விவகாரம்: தீவிர விசாரணையில் கனடிய அதிகாரிகள் – பிரதமர் மார்க் கார்னி!

14 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In