EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
மதுரையில் தொடங்கும் சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு

மதுரையில் தொடங்கும் சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு

ஆவணி 11, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

அமரன் திரைப்படத்தின் பிரம்மாண்டமான ரூ.300 கோடி வசூல் சாதனைக்குப் பிறகு, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மதுரையில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ஆர்.மகேந்திரன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ‘தாய் கிழவி’ திரைப்படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் திரைக்கதை எழுதி இயக்கி வருகிறார்.

கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இந்த ஆக்ஷன்-டிராமா திரைப்படத்தில், சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் மக்களால் சாமியாக வழிபடப்படும் ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘விருமாண்டி’ படத்தின் பாணியில் கிராமத்து திருவிழா பின்னணியையும், இரு வேறு தெய்வங்களை நம்பும் மக்களின் வாழ்வியலையும் மனிதநேயத்தையும் மையக்கருவாகக் கொண்டு கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளது.

துல்கர் சல்மானின் ‘காந்தா’ படத்திற்குப் பிறகு, நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தமிழில் கதாநாயகியாக கமிட்டாகியுள்ள இரண்டாவது படம் இதுவாகும். மேலும், சந்தோஷ் நாராயணன் முதன்முறையாக ஆர்.கே.எஃப்.ஐ – சிவகார்த்திகேயன் கூட்டணியில் இசையமைப்பாளராக இணைந்துள்ளார்.

மதுரையில் நடைபெறவுள்ள இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் முக்கியமான ஆக்ஷன் சண்டைக்காட்சிகள் மற்றும் கிராமத்து வாழ்வியலைச் சித்தரிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. அனைத்துப் பணிகளையும் விரைந்து முடித்து, வரும் அக்டோபர் மாதத்தில் இப்படத்தைத் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

துல்கர் சல்மானின் ‘ஐ எம் கேம்’ படத்தின் பாடல் வெளியீடு
சினிமா

துல்கர் சல்மானின் ‘ஐ எம் கேம்’ படத்தின் பாடல் வெளியீடு

ஆவணி 11, 2026
15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிகை மோகினி
சினிமா

15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிகை மோகினி

ஆவணி 11, 2026
அருண் விஜய் – முத்தையா இணையும் புதிய படம்: ஆகஸ்ட் 12-ல் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
சினிமா

அருண் விஜய் – முத்தையா இணையும் புதிய படம்: ஆகஸ்ட் 12-ல் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஆவணி 11, 2026
லோகேஷ் கனகராஜ் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருவார்: நடிகர் பார்த்திபன்
சினிமா

லோகேஷ் கனகராஜ் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருவார்: நடிகர் பார்த்திபன்

ஆவணி 11, 2026
யுவன் இசையில் ‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் 2வது பாடல் ‘மாப்பிள்ளை சிங்கம்’ வெளியீடு!
சினிமா

யுவன் இசையில் ‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் 2வது பாடல் ‘மாப்பிள்ளை சிங்கம்’ வெளியீடு!

ஆவணி 10, 2026
மகேஷ் பாபு பிறந்தநாள் ஸ்பெஷல்: ராஜமௌலியின் ‘வாரணாசி’ பட ‘ருத்ரா’ லுக் வெளியீடு!
சினிமா

மகேஷ் பாபு பிறந்தநாள் ஸ்பெஷல்: ராஜமௌலியின் ‘வாரணாசி’ பட ‘ருத்ரா’ லுக் வெளியீடு!

ஆவணி 10, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

முல்லைதீவு ஒட்டுசுட்டான் நகரில் முன்னெடுக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்

முல்லைதீவு ஒட்டுசுட்டான் நகரில் முன்னெடுக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்

3 நாட்கள் முன்னர்
ரினோப்ரியாகுருவிட்ட சிறைச்சாலையில் மோதல் – இருவர் உயிரிழப்பு

ரினோப்ரியாகுருவிட்ட சிறைச்சாலையில் மோதல் – இருவர் உயிரிழப்பு

4 நாட்கள் முன்னர்
வல்வெட்டித்துறையில் குட்டிமணி தங்கத்துரை ஆகியோருக்கு சிலை வைப்பிற்கான  வழக்கு

வல்வெட்டித்துறையில் குட்டிமணி தங்கத்துரை ஆகியோருக்கு சிலை வைப்பிற்கான வழக்கு

6 நாட்கள் முன்னர்
துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

22 மணத்தியாலங்கள் முன்னர்
நீரியல் வளத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நீரியல் வளத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In