EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வல்வெட்டித்துறையில் குட்டிமணி தங்கத்துரை ஆகியோருக்கு சிலை வைப்பிற்கான  வழக்கு

வல்வெட்டித்துறையில் குட்டிமணி தங்கத்துரை ஆகியோருக்கு சிலை வைப்பிற்கான வழக்கு

ஆவணி 5, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

வல்வெட்டித்துறையில் வேலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி தங்கத்துரை ஆகியோருக்கு சிலை அமைப்பதற்கு எதிராக வல்வெட்டித்துறை பொலீசாரால் அதன் ஏற்பாட்டாளரும், முன்னாள் வல்வெட்டித்துறை நகர சபை உப தவிசாளருமான கந்தசாமி சதீஷ் அவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் இன்று வரை வழங்கப்பட்டிருந்த சிலை அமைப்பதற்கான தற்காலிக தடை உத்தரவு இல்லாதாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 22 அன்று வல்வெட்டித்துறை பொலீசாரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கானது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நேற்றும் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் குறித்த வழக்கின் மேலும் ஆதாரங்களை சமர்ப்பிக்க 14 நாட்கள் காலம் கோரப்பட்டது.

எனினும் 106 சட்ட பிரிவின்கீழ் 14 நாட்களுக்கு மேல் தடை உத்தரவு வழங்க முடியாது என்ற அடிப்படையில் இன்றைய தினம் வரை போலீசாருக்கு உரிய எதிராளிக்க எதிரான உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் எந்த விதமான போதுமான ஆதாரங்களோ ஆவணங்களோ சமர்ப்பிக்கப்படாத நிலையில் இன்றைய தினம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த தற்காலிக தடை உத்தரவு இல்லாதாக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி தங்கத்துரை ஆகியோருக்கு சிலை வைப்பதற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

செம்மணியில் இன்றும் 08 என்புக்கூடுகள் மீட்பு
அண்மைய செய்திகள்

செம்மணியில் இன்றும் 08 என்புக்கூடுகள் மீட்பு

ஆவணி 5, 2026
இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
அண்மைய செய்திகள்

இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

ஆவணி 5, 2026
முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கைது – 18ஆம் திகதி வரை விளக்கமறியல்.
இலங்கை

முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கைது – 18ஆம் திகதி வரை விளக்கமறியல்.

ஆவணி 5, 2026
மன்னாரில் கடல் அட்டைகளுடன் கைதான இருவர்
அண்மைய செய்திகள்

மன்னாரில் கடல் அட்டைகளுடன் கைதான இருவர்

ஆவணி 5, 2026
நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் – இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்
அண்மைய செய்திகள்

நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் – இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

ஆவணி 5, 2026
ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு
அண்மைய செய்திகள்

ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

கொழும்பு – கண்டி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

கொழும்பு – கண்டி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

2 நாட்கள் முன்னர்
மன்னாரில் கடல் அட்டைகளுடன் கைதான இருவர்

மன்னாரில் கடல் அட்டைகளுடன் கைதான இருவர்

7 மணத்தியாலங்கள் முன்னர்
புளியங்குளம் விபத்து சாரதி ஐஸ் பயன்படுத்தியமை உறுதி

புளியங்குளம் விபத்து சாரதி ஐஸ் பயன்படுத்தியமை உறுதி

1 நாள் முன்னர்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை  சரியான முறையில் கட்டமைக்க வேண்டும் – பா.உ.கந்தசாமி பிரபு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சரியான முறையில் கட்டமைக்க வேண்டும் – பா.உ.கந்தசாமி பிரபு

5 நாட்கள் முன்னர்
“மன்னிப்பின் மூலம் தன் மகளுக்கு ஒரு புதிய வாழ்க்கை” – ஜந்தர் மந்தரில் மோடியை அவதூறாகப் பேசிய சிறுமியின் தாய்

“மன்னிப்பின் மூலம் தன் மகளுக்கு ஒரு புதிய வாழ்க்கை” – ஜந்தர் மந்தரில் மோடியை அவதூறாகப் பேசிய சிறுமியின் தாய்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In