EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
தமிழக மாணவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்

தமிழக மாணவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்

புரட்டாதி 24, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

காங்கிரஸ் கட்சியின் இளைஞர் தொடர்பு திட்டமான ‘சத்ரோன் கி கூஞ்ச்’ (மாணவர்களின் குரல்) நிகழ்வின் ஒரு பகுதியாக, அக்கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அக்டோபர் 10 ஆம் திகதி தமிழக மாணவர்களுடன் கலந்துரையாடவுள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

சென்னை தீவுத்திடலில் (Island Grounds) அக்டோபர் 10 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு இக்கலந்துரையாடல் நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.

‘சத்ரோன் கி கூஞ்ச்’ திட்டத்தின் ஆறாவது பதிப்பாக இந்நிகழ்வு அமையவுள்ளதுடன், இதன் முதல் ஐந்து பதிப்புகள் கோட்டா, டேராடூன், பிரயாக்ராஜ், புனே மற்றும் இந்தூர் ஆகிய இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளன.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து வினாத்தாள் கசிவு மற்றும் பயிற்சி மையங்கள் மூலம் கட்டணம் என்ற பெயரில் நடைபெறும் முறைகேடுகள் போன்ற பல சிக்கல்களை மாணவர்கள் எதிர்கொண்டு வருவதாக மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன், நீட் தேர்வு எதிர்ப்பு மற்றும் வினாத்தாள் கசிவு போன்ற விடயங்களில் மாணவர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சூழலில், ‘பாரத் ஜோடோ யாத்ரா’ போன்ற முன்னெடுப்புகளைத் தொடர்ந்து ராகுல் காந்தி தனது போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும், வரவிருக்கும் இந்நிகழ்ச்சியில் தமிழக மாணவர்கள் ராகுல் காந்தியிடம் தங்கள் கருத்துகளையும் கவலைகளையும் பகிர்ந்துகொள்ளுமாறும், கேள்விகளை எழுப்புமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக, செப்டம்பர் 19 அன்று இந்தூரில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய ராகுல் காந்தி, கல்வித் துறை உள்ளிட்ட நாட்டின் ஒட்டுமொத்த அமைப்பும் சீரழிந்துள்ளதாகவும், அது மாணவர்கள் கேள்விகள் கேட்பதை விரும்புவதில்லை என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற தமிழக வீரருக்கு ரூ.30 லட்சம் பரிசு
உலகம்

ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற தமிழக வீரருக்கு ரூ.30 லட்சம் பரிசு

புரட்டாதி 24, 2026
அரசுத்திட்டங்களின் பலன்களைத் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் – பிரதமர் மோடி
உலகம்

அரசுத்திட்டங்களின் பலன்களைத் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் – பிரதமர் மோடி

புரட்டாதி 24, 2026
எபோலாவை எதிர்கொள்ள அமெரிக்கா 267 மில்லியன் டொலர் உதவி
உலகம்

எபோலாவை எதிர்கொள்ள அமெரிக்கா 267 மில்லியன் டொலர் உதவி

புரட்டாதி 24, 2026
ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை
உலகம்

ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை

புரட்டாதி 24, 2026
டெங்கு தடுப்பு நடவடிக்கை தொடர்பில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவு
உலகம்

டெங்கு தடுப்பு நடவடிக்கை தொடர்பில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவு

புரட்டாதி 22, 2026
ஐஐடி மாணவர் தற்கொலை: பேராசிரியரின் டீன் பதவி இடைநீக்கம்
உலகம்

ஐஐடி மாணவர் தற்கொலை: பேராசிரியரின் டீன் பதவி இடைநீக்கம்

புரட்டாதி 22, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

காரைநகரில் பண்பாட்டுப் பெருவிழா

காரைநகரில் பண்பாட்டுப் பெருவிழா

12 மணத்தியாலங்கள் முன்னர்
கீரிமலையில் அகற்றப்பட்ட ஆபத்தான மருத்துவக் கழிவுகள்

கீரிமலையில் அகற்றப்பட்ட ஆபத்தான மருத்துவக் கழிவுகள்

3 நாட்கள் முன்னர்
வருடாந்த மாவட்ட மாணவர் தூதுவர் மாநாடு – 2026

வருடாந்த மாவட்ட மாணவர் தூதுவர் மாநாடு – 2026

5 நாட்கள் முன்னர்
கல்லுண்டாய் திண்மக்கழிவு மேடு தொடர்பான விசேட கலந்துரையாடல்

கல்லுண்டாய் திண்மக்கழிவு மேடு தொடர்பான விசேட கலந்துரையாடல்

1 நாள் முன்னர்
மன்னாரில் இடம்பெற்ற சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி குழு கூட்டம்

மன்னாரில் இடம்பெற்ற சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி குழு கூட்டம்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In