EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
உணவின் தரம் குறித்து மீண்டும் கேள்வி – மன்னாரில் அதிர்ச்சி சம்பவம்

உணவின் தரம் குறித்து மீண்டும் கேள்வி – மன்னாரில் அதிர்ச்சி சம்பவம்

புரட்டாதி 29, 2026
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மன்னார் மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட – மூன்றாம் பிட்டி பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட வடையில் வெட்டுக்கிளி ஒன்று காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த உணவகத்தில் வாங்கப்பட்ட வடையை சாப்பிட முற்பட்ட வேளையில் வடையுடன் வெட்டுக்கிளி ஒன்று இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நேற்று முன்தினம் மன்னார் நகர் பகுதியில் வாங்கப்பட்ட முட்டை ரொட்டியில் இரும்புக் கம்பி துண்டு காணப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று மற்றொரு உணவுப் பொருளில் வெட்டுக்கிளி காணப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, மாந்தை மேற்கு பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் இவ்விடயம் தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள உணவகங்களின் உணவுத் தரம் மற்றும் சுகாதார நிலைமைகள் தொடர்பாக உரிய முறையில் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொது மக்களின் சுகாதாரத்தை கருத்திற்கொண்டு, உணவகங்களில் சுகாதார நடைமுறைகள் முறையாக பின்பற்ற படுகின்றனவா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கால்நடை வைத்திய அதிகாரிகளின் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு
இலங்கை

கால்நடை வைத்திய அதிகாரிகளின் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு

புரட்டாதி 29, 2026
பெரும் முதலாளிகளின் கடலட்டை வளர்ப்பால் சிறு மீனவர்கள் பாதிப்பு
இலங்கை

பெரும் முதலாளிகளின் கடலட்டை வளர்ப்பால் சிறு மீனவர்கள் பாதிப்பு

புரட்டாதி 29, 2026
பருத்தித்துறையில் மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் தீ பரவல்!
அண்மைய செய்திகள்

பருத்தித்துறையில் மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் தீ பரவல்!

புரட்டாதி 29, 2026
யாழில். இடம்பெற்ற வடமாகாண பண்பாட்டு விழா
அண்மைய செய்திகள்

யாழில். இடம்பெற்ற வடமாகாண பண்பாட்டு விழா

புரட்டாதி 29, 2026
கீரிமலையில் கொட்டப்படும்  குப்பைகள் தொடர்பில்  ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாடு
அண்மைய செய்திகள்

கீரிமலையில் கொட்டப்படும் குப்பைகள் தொடர்பில் ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாடு

புரட்டாதி 29, 2026
யாழில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்
அண்மைய செய்திகள்

யாழில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

புரட்டாதி 29, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

ஆளுநரின் வர்த்தமானி மீதான இடைக்கால நிவாரணங்கள் வழக்கு முடிவடையும் வரை நீடிப்பு!

ஆளுநரின் வர்த்தமானி மீதான இடைக்கால நிவாரணங்கள் வழக்கு முடிவடையும் வரை நீடிப்பு!

6 நாட்கள் முன்னர்
கரைச்சியில் அனோஜனின்  விடுதலை குறித்து விசேட கலந்துரையாடல்

கரைச்சியில் அனோஜனின் விடுதலை குறித்து விசேட கலந்துரையாடல்

4 நாட்கள் முன்னர்
அனோஜனின் விடுதலைக்காக வாகன பேரணி கையெழுத்து போராட்டம்

அனோஜனின் விடுதலைக்காக வாகன பேரணி கையெழுத்து போராட்டம்

1 நாள் முன்னர்
காரைநகரில் பண்பாட்டுப் பெருவிழா

காரைநகரில் பண்பாட்டுப் பெருவிழா

6 நாட்கள் முன்னர்
மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் கைது

பண்டாரவளை பகுதியில் போதைப்பொருள் விற்பனை – ஒருவர் கைது!

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check