EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
பெரும் முதலாளிகளின் கடலட்டை வளர்ப்பால் சிறு மீனவர்கள் பாதிப்பு

பெரும் முதலாளிகளின் கடலட்டை வளர்ப்பால் சிறு மீனவர்கள் பாதிப்பு

புரட்டாதி 29, 2026
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

பெரும் முதலாளிகள் கடலட்டை வளர்ப்பு தொழிலில் ஈடுபடுவதால் சிறு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வடக்கு மாகாண மீனவ பிரதிநிதி நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

தனது இல்லத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு மீனவர் பிரதிநிதிகள், உள்ளூர் இழுவைமடி படகுகளால் கடல் வளங்கள் அழிக்கப்படுகின்றமை, கடலட்டை வளர்ப்பினால் சிறு மீனவர்கள் எதிர்நோக்கும் பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மீன்பிடி அமைச்சின் பணிப்பாளர் நாயகத்திடம் முறையிட்டதாக அவர் கூறினார்.

கடல் வளங்களை பாதுகாப்பது தொடர்பாக தாம் கலந்துரையாடியபோது, உள்ளூர் இழுவைமடி படகுகள் இறால் பிடித் தொழிலில் ஈடுபடுவதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தென்பகுதியில் வத்தளை குண்டு பகுதியில் உள்ளூர் இழுவைமடி படகுத் தொழில் தடை செய்யப்பட்ட பின்னர், குறைந்தளவு மண்ணெண்ணெய் செலவில் அதிக வருமானம் ஈட்டப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதேபோன்று வடக்கிலும் உள்ளூர் இழுவைமடி படகுத் தொழிலுக்கு உரிய முறையில் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

மணல்காடு முதல் முல்லைத்தீவு நாயாறு வரையான கடற்பகுதிகளில் வலைகளைப் பயன்படுத்தியே இறால் பிடித் தொழில் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், பல ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் கடலட்டை வளர்ப்பு பண்ணைகளில் ஐயர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட பெரும் முதலாளிகள் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் மீன் பெருக்கிடங்கள் அழிக்கப்பட்டு சிறு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதேவேளை, கடலில் இடம்பெறும் உள்ளூர் இழுவைமடி படகுத் தொழிலினாலும் மீன் பெருக்கிடங்கள் அழிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த விடயங்கள் தொடர்பாக கொழும்பில் உயர்மட்ட சந்திப்பொன்றை நடத்தி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், மண்ணெண்ணெய் மானியம் வழங்கும் முறையில் பல மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்குமாறு மீன்பிடி அமைச்சின் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்ததாகவும் நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கால்நடை வைத்திய அதிகாரிகளின் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு
இலங்கை

கால்நடை வைத்திய அதிகாரிகளின் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு

புரட்டாதி 29, 2026
உணவின் தரம் குறித்து மீண்டும் கேள்வி – மன்னாரில் அதிர்ச்சி சம்பவம்
இலங்கை

உணவின் தரம் குறித்து மீண்டும் கேள்வி – மன்னாரில் அதிர்ச்சி சம்பவம்

புரட்டாதி 29, 2026
பருத்தித்துறையில் மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் தீ பரவல்!
அண்மைய செய்திகள்

பருத்தித்துறையில் மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் தீ பரவல்!

புரட்டாதி 29, 2026
யாழில். இடம்பெற்ற வடமாகாண பண்பாட்டு விழா
அண்மைய செய்திகள்

யாழில். இடம்பெற்ற வடமாகாண பண்பாட்டு விழா

புரட்டாதி 29, 2026
கீரிமலையில் கொட்டப்படும்  குப்பைகள் தொடர்பில்  ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாடு
அண்மைய செய்திகள்

கீரிமலையில் கொட்டப்படும் குப்பைகள் தொடர்பில் ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாடு

புரட்டாதி 29, 2026
யாழில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்
அண்மைய செய்திகள்

யாழில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

புரட்டாதி 29, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சியில்  மூன்று கிராமங்களை உள்ளடக்கிய அனர்த்த ஒத்திகை

கிளிநொச்சியில் மூன்று கிராமங்களை உள்ளடக்கிய அனர்த்த ஒத்திகை

1 நாள் முன்னர்
கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன்  பலி

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலி

5 நாட்கள் முன்னர்
பருத்தித்துறையில் மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் தீ பரவல்!

பருத்தித்துறையில் மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் தீ பரவல்!

8 மணத்தியாலங்கள் முன்னர்
வெலிசர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கெஹல் பத்தர பத்மே

வெலிசர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கெஹல் பத்தர பத்மே

6 நாட்கள் முன்னர்
பொலன்னறுவை வைத்தியசாலையில் வெடிப்பு – 7 பேர் காயம்

பொலன்னறுவை வைத்தியசாலையில் வெடிப்பு – 7 பேர் காயம்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check