EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
மெக்கெல்லையை மீண்டும் கைப்பற்றியது எத்தியோப்பிய இராணுவம்

மெக்கெல்லையை மீண்டும் கைப்பற்றியது எத்தியோப்பிய இராணுவம்

ஐப்பசி 4, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

எத்தியோப்பிய அரச படைகளும் அதனுடன் இணைந்த ஆயுதக் குழுக்களும் டைக்ரே பிராந்தியத்தின் தலைநகரான மெக்கெல்லையை (Mekelle) மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக மூன்று மூலாதாரங்கள் தெரிவித்துள்ளன.

வட பிராந்தியத்தை ஆட்சி செய்யும் எதிர்க்கட்சி கூட்டணிக்கு இது ஒரு பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

எதிர்க்கட்சி கூட்டணிக்கு தலைமை தாங்கும் டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி (TPLF), தாம் தலைநகரில் இருந்து பின்வாங்கியுள்ளதாகவும், பிராந்திய அரசு தற்காலிகமாக மெக்கெல்லையை விட்டு வெளியேறி வேறு இடத்திலிருந்து இயங்கும் என்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அரசு ஆதரவு ஆயுதக் குழுவான டைக்ரே அமைதிப் படையைச் சேர்ந்த மூலாதாரம் ஒன்று தெரிவிக்கையில், சனிக்கிழமை பிற்பகலில் தமது போராளிகள் மெக்கெல்லையின் மையப்பகுதிக்குள் நுழைந்ததாகவும், அவர்களைத் தொடர்ந்து எத்தியோப்பிய இராணுவம் உள்ளே நுழைந்ததாகவும் கூறியுள்ளது.

மேலும், பெயரைக் குறிப்பிட விரும்பாத தொண்டு நிறுவன மூலாதாரம் ஒன்றும், மெக்கெல்லையில் வசிக்கும் நபர் ஒருவரும் இந்நகரம் அரச படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும், இது தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பிரதமரின் அலுவலகம் உடனடியாக பதில் அளிக்கவில்லை.

செப்டம்பர் 23 அன்று எத்தியோப்பிய இராணுவத்திற்கு எதிராக பெரிய அளவிலான தாக்குதலைத் தொடங்கிய TPLF தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கு, மெக்கெல்லையை இழந்தமை மிகப்பெரிய இழப்பாகும்.

எத்தியோப்பிய மத்திய படைகளும் அவற்றுடன் இணைந்த போராளிகளும் டைக்ரே பகுதிக்குள் விரைவான எதிர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

2020-2022 உள்நாட்டுப் போருக்குப் பின்னரான மிக மோசமான இந்த மோதல், மேலும் பரந்த பிராந்திய மோதலாக உருவெடுக்கும் அபாயம் உள்ளதாக பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே, கிளர்ச்சி கூட்டணிக்கு எரித்திரியா ஆதரவளிப்பதாகக் குற்றம்சாட்டி, அண்டை நாடான எரித்திரியாவுடனான இராஜதந்திர உறவுகளை அட்டிஸ் அபாபாவில் உள்ள மத்திய அரசு கடந்த வாரம் துண்டித்துக்கொண்டது.

சூடான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளும் ஆதரவளிப்பதாக எத்தியோப்பியா குற்றம்சாட்டிய போதிலும், இந்த மூன்று நாடுகளும் அதனை மறுத்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
உலகம்

மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ஐப்பசி 4, 2026
2006 ஊழல் வழக்கின் விசாரணையை மீண்டும் தொடங்க கேரள அரசு உத்தரவு
உலகம்

2006 ஊழல் வழக்கின் விசாரணையை மீண்டும் தொடங்க கேரள அரசு உத்தரவு

ஐப்பசி 4, 2026
ஒகினாவாவில் பெண்ணைக் கொலை செய்ததாக அமெரிக்க கடற்படை வீரர் கைது
உலகம்

ஒகினாவாவில் பெண்ணைக் கொலை செய்ததாக அமெரிக்க கடற்படை வீரர் கைது

ஐப்பசி 4, 2026
தேர்தல் ஆணையாளருக்கு எதிரான போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தல் –  பெண் ஊடகவியலாளர்கள் முறைப்பாடு
அண்மைய செய்திகள்

தேர்தல் ஆணையாளருக்கு எதிரான போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தல் – பெண் ஊடகவியலாளர்கள் முறைப்பாடு

ஐப்பசி 4, 2026
கேரள முதல்வருடன் தமிழக அமைச்சர்கள் அக்டோபர் 5இல் சந்திப்பு
உலகம்

கேரள முதல்வருடன் தமிழக அமைச்சர்கள் அக்டோபர் 5இல் சந்திப்பு

ஐப்பசி 4, 2026
வாக்காளர் பட்டியலில் தவறாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை
உலகம்

வாக்காளர் பட்டியலில் தவறாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை

ஐப்பசி 4, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

பருத்தித்துறையில் மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் தீ பரவல்!

பருத்தித்துறையில் மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் தீ பரவல்!

5 நாட்கள் முன்னர்
ஈரானிய எண்ணெய் கப்பல்களால் இலங்கைக்கு புதிய இராஜதந்திர சவால்

ஈரானிய எண்ணெய் கப்பல்களால் இலங்கைக்கு புதிய இராஜதந்திர சவால்

1 நாள் முன்னர்
யாழில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

யாழில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

5 நாட்கள் முன்னர்
வவுனியாவில் பிரமாண்ட தொழில்துறை வர்த்தக சந்தை ஆரம்பம்!

வவுனியாவில் பிரமாண்ட தொழில்துறை வர்த்தக சந்தை ஆரம்பம்!

2 நாட்கள் முன்னர்
பருத்தித்துறை மருத்துவமனையில் முழங்கால் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை

பருத்தித்துறை மருத்துவமனையில் முழங்கால் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check