2027ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, மதீஷ பத்திரன, வனிந்து ஹசரங்கா, பதும் நிசங்க, துஷ்மந்த சமீரா, கமிந்து மெண்டிஸ் மற்றும் தில்ஷான் மதுஷங்க உள்ளிட்ட ஆறு இலங்கை வீரர்களை அவர்களது அணிகள் விடுவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை, தசுன் ஷனகா, ஈஷான் மலிங்க மற்றும் நுவான் துஷாரா ஆகியோர் அணிகளில் தக்கவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்தப் பட்டியல் தொடர்பான உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் முழுமையடையவில்லை.











