EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
 திறந்தவெளியில் தீ மூட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய கியூபெக் மாகாண அரசு

 திறந்தவெளியில் தீ மூட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய கியூபெக் மாகாண அரசு

ஆடி 14, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாணத்தின் பல பிராந்தியங்களில் காடுகளுக்குள்ளோ அல்லது அதற்கு அருகிலோ திறந்தவெளியில் தீ மூட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்படுவதாக மாகாண அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மாகாணத்தில் நிலவி வந்த தீவிர காட்டுத் தீ அபாயம் மற்றும் வறண்ட காலநிலை தணிந்துள்ளதைத் தொடர்ந்தே, கியூபெக் அரசு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

கியூபெக் மாகாண உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சு (MSI), காடுகளின் பாதுகாப்பு மற்றும் காட்டுத் தீ தடுப்புக்கான சிறப்பு அமைப்பான ‘சொப்ஃபியூ’  (SOPFEU) உடன் இணைந்து மேற்கொண்ட விரிவான கள ஆய்வுகளின் பின்னர் இந்தத் தீர்மானத்தை மேற்ஒண்டுள்ளது.

மாகாணத்தில் நிலவும் தற்போதைய வானிலை மாற்றம் மற்றும் காட்டுத் தீயணைப்புப் படையினரின் பணிச்சுமை ஆகியவற்றைக் கருத்திற்  கொண்டு, இந்தத் தடை நீக்க உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் ஆடை வடிவமைப்பு நிபுணரான  பீட்டர் நைகார்ட் மீதான  விசாரணை ஆரம்பம்
கியூபெக்

முன்னாள் ஆடை வடிவமைப்பு நிபுணரான பீட்டர் நைகார்ட் மீதான விசாரணை ஆரம்பம்

ஆடி 14, 2026
கியூபெக்கில் மூடப்பட்டுள்ள  இரு முன்னணித் தனியார் கல்லூரிகள்
கியூபெக்

கியூபெக்கில் மூடப்பட்டுள்ள  இரு முன்னணித் தனியார் கல்லூரிகள்

ஆடி 14, 2026
கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ள மொன்றியலின்  முக்கிய மூன்று  பொது மருத்துவமனைகள்
கியூபெக்

கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ள மொன்றியலின் முக்கிய மூன்று பொது மருத்துவமனைகள்

ஆடி 14, 2026
கியூபெக் அரசின் நீர்மின் திட்ட ஒப்பந்தம்: பொது வாக்கெடுப்பில் பூர்வகுடிமக்கள் அaதிரடி நிராகரிப்பு!
அண்மைய செய்திகள்

கியூபெக் அரசின் நீர்மின் திட்ட ஒப்பந்தம்: பொது வாக்கெடுப்பில் பூர்வகுடிமக்கள் அaதிரடி நிராகரிப்பு!

ஆடி 14, 2026
‘கியூபெக் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை’ குடிவரவு அமைச்சர் பிரான்சுவா பொன்னார்டெல் அறிவிப்பு!
அண்மைய செய்திகள்

‘கியூபெக் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை’ குடிவரவு அமைச்சர் பிரான்சுவா பொன்னார்டெல் அறிவிப்பு!

ஆடி 14, 2026
பழைய துறைமுகத்தில் நபர் ஆற்றுக்குள் விழுந்து விபத்து: தீவிர தேடுதலுக்குப் பின் கடலோரக் காவல்படையினால் மீட்பு!
அண்மைய செய்திகள்

பழைய துறைமுகத்தில் நபர் ஆற்றுக்குள் விழுந்து விபத்து: தீவிர தேடுதலுக்குப் பின் கடலோரக் காவல்படையினால் மீட்பு!

ஆடி 14, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

மாநகர சபை கொட்டும் கழிவுகளால் காக்கைதீவு மக்களுக்கு  பெரிதும் பாதிப்பு

மாநகர சபை கொட்டும் கழிவுகளால் காக்கைதீவு மக்களுக்கு பெரிதும் பாதிப்பு

1 நாள் முன்னர்
பாலியல் துஸ்பிரயோகக் குற்றச்சாட்டு தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன் போராட்டம்

பாலியல் துஸ்பிரயோகக் குற்றச்சாட்டு தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன் போராட்டம்

5 நாட்கள் முன்னர்
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் விடுதி திறப்பு

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் விடுதி திறப்பு

8 மணத்தியாலங்கள் முன்னர்
யாழ் பல்கலையில் வெளியிடப்பட்ட 10 ஆவது “நீதம்” இதழ்

யாழ் பல்கலையில் வெளியிடப்பட்ட 10 ஆவது “நீதம்” இதழ்

2 நாட்கள் முன்னர்
கியூபெக்கின் ‘சாந்தே கியூபெக்’ அமைப்பின் முதலாவது நிர்வாக சபைத் தலைவர் கிறிஸ்டியன் ஜெர்மைன் பதவியைத் துறப்பதாகத் தெரிவிப்பு

கியூபெக்கின் ‘சாந்தே கியூபெக்’ அமைப்பின் முதலாவது நிர்வாக சபைத் தலைவர் கிறிஸ்டியன் ஜெர்மைன் பதவியைத் துறப்பதாகத் தெரிவிப்பு

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In