EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
முல்லைத்தீவு – கோவில் குடியிருப்பு பழைய பூங்கா வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

முல்லைத்தீவு – கோவில் குடியிருப்பு பழைய பூங்கா வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

ஆடி 30, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், கோவில் குடியிருப்பு பழைய பூங்கா வீதி 19.7 மில்லியன் பெறுமதியில் புனரமைப்பு பணிகள் இன்று (30) ஆரம்பித்துவைக்கப்பட்டது.
கரைதுறைபற்று பிரதேச சபை தவிசாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் Dr.பிரசன்ன குணசேன அவர்களால்  புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில்  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் Dr.செ.திலகநாதன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், கரைதுறைபற்று பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், போக்குவரத்து நெடுஞ்சிலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களின் வடக்கு மாகாண இணைப்பாளர், மற்றும்  பலரும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் நாளை பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு
அண்மைய செய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் நாளை பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு

ஆடி 30, 2026
கியூபெக்கில் ரக்கூன் வகை வெறிநோய் (Raccoon Rabies): செல்லப்பிராணிகளுக்குத் தடுப்பூசி செலுத்த MAPAQ அறிவுறுத்தல்!
அண்மைய செய்திகள்

கியூபெக்கில் ரக்கூன் வகை வெறிநோய் (Raccoon Rabies): செல்லப்பிராணிகளுக்குத் தடுப்பூசி செலுத்த MAPAQ அறிவுறுத்தல்!

ஆடி 30, 2026
வெளிநாட்டு ஸ்ட்ரீமிங் நிறுவனங்களுக்குக் கனடா புதிய உத்தரவு: அமெரிக்க அமைப்புகள் கடும் எதிர்ப்பு!
அண்மைய செய்திகள்

வெளிநாட்டு ஸ்ட்ரீமிங் நிறுவனங்களுக்குக் கனடா புதிய உத்தரவு: அமெரிக்க அமைப்புகள் கடும் எதிர்ப்பு!

ஆடி 30, 2026
மொன்றியால்-ட்ரூடோ விமான நிலையத்தில் துர்நாற்றம்: அமெரிக்க சுங்கத் துறை சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
அண்மைய செய்திகள்

மொன்றியால்-ட்ரூடோ விமான நிலையத்தில் துர்நாற்றம்: அமெரிக்க சுங்கத் துறை சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

ஆடி 30, 2026
மொன்றியல் பார்க் எக்ஸ்டென்ஷனில் முதியவர்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு விண்ணக்க காலக்கெடு அறிவிப்பு!
அண்மைய செய்திகள்

மொன்றியல் பார்க் எக்ஸ்டென்ஷனில் முதியவர்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு விண்ணக்க காலக்கெடு அறிவிப்பு!

ஆடி 30, 2026
கடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்ச பாதுகாப்புச் செலவீடு: கனடாவில் இளவரசர் ஹரி முதலிடம்!
அண்மைய செய்திகள்

கடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்ச பாதுகாப்புச் செலவீடு: கனடாவில் இளவரசர் ஹரி முதலிடம்!

ஆடி 30, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

14 வய சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய நபர் – 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

14 வய சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய நபர் – 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

6 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாண பழைய கச்சேரி , மந்திரிமனை ஆகியவற்றை பாதுகாக்க நடவடிக்கை

யாழ்ப்பாண பழைய கச்சேரி , மந்திரிமனை ஆகியவற்றை பாதுகாக்க நடவடிக்கை

6 நாட்கள் முன்னர்
மன்னாரில் தமிழ் தேசிய வீரர்கள் தின நினைவேந்தல் அனுஷ்டிப்பு

மன்னாரில் தமிழ் தேசிய வீரர்கள் தின நினைவேந்தல் அனுஷ்டிப்பு

4 நாட்கள் முன்னர்
யாழில். 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய நபர்

யாழில். 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய நபர்

5 நாட்கள் முன்னர்
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In