EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
குற்றவாளியான ஷேக் அகமது திஜானே நதியாயேவிற்கு  இடைநிலை இல்லத்தில் தங்க அனுமதி

குற்றவாளியான ஷேக் அகமது திஜானே நதியாயேவிற்கு இடைநிலை இல்லத்தில் தங்க அனுமதி

ஆவணி 5, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக்கில் சட்டத்தரணி ஒருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தண்டனை அனுபவித்து வரும் ஷேக் அகமது திஜானே நதியாயே (Cheikh Ahmed Tidiane Ndiaye) என்பவருக்கு, இடைநிலை இல்லத்தில் (Halfway house) தங்குவதற்கு நாட்டின் பரோல் சபை (Parole Board of Canada) அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு சிவில் சட்டத்தரணி நிகோலஸ் டோடெலின் (Nicholas Daudelin) என்பவரது வீட்டின் கதவு வழியாகத் துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கில், 44 வயதான நதியாயேவுக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

தண்டனைக் காலத்தின் ஒரு பகுதியை நிறைவு செய்துள்ள நிலையில், அவரது பிணைக் கோரிக்கையை ஆய்வு செய்த பரோல் சபை இந்த முடிவை எடுத்துள்ளது.

நதியாயேவுக்கு முழுமையான பரோல் (Full parole) வழங்க மறுப்பு தெரிவித்துள்ள பரோல் சபை, அவர் சமூகத்துடன் மீண்டும் இணைவதற்கு ஏதுவாக ஆறு மாத காலத்திற்கு இடைநிலை இல்லத்தில் தங்குவதற்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது.

சிறைவாசத்தின் போது நதியாயே தனது நடத்தையில் மாற்றத்தைக் காட்டியுள்ளதாகவும், வன்முறை அபாயம் குறைந்துள்ளதாகவும் மதிப்பிட்டுள்ள பரோல் சபை, இருப்பினும் சட்ட அமைப்பின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு கட்டுப்பாடுகளுடன் கூடிய இந்த விடுதலையை வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Montrealநீதிமன்ற பாதுகாப்பு கோரிய Goodfood.
கியூபெக்

Montrealநீதிமன்ற பாதுகாப்பு கோரிய Goodfood.

ஆவணி 7, 2026
மெக்கில் பல்கலைக்கழகத்தில் யூத மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு: கூட்டு வழக்கிற்கு (Class-Action) கியூபெக் உயர் நீதிமன்றம் அனுமதி!
அண்மைய செய்திகள்

மெக்கில் பல்கலைக்கழகத்தில் யூத மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு: கூட்டு வழக்கிற்கு (Class-Action) கியூபெக் உயர் நீதிமன்றம் அனுமதி!

ஆவணி 6, 2026
மொன்றியலின் மொன்டேரேஜில் கண்டெடுக்கப்பட்டுள்ள கிரனேட் ரக கைஎறி குண்டு
கியூபெக்

மொன்றியலின் மொன்டேரேஜில் கண்டெடுக்கப்பட்டுள்ள கிரனேட் ரக கைஎறி குண்டு

ஆவணி 5, 2026
வில்லே – மேரி பெருநகர நிர்வாகம் அறிவித்துள்ள புதிய திட்டம்
கியூபெக்

வில்லே – மேரி பெருநகர நிர்வாகம் அறிவித்துள்ள புதிய திட்டம்

ஆவணி 5, 2026
கியூபெக்கில் முற்றாக முடிவுக்கு வந்துள்ள  தட்டம்மை நோய் பரவல்
கியூபெக்

கியூபெக்கில் முற்றாக முடிவுக்கு வந்துள்ள தட்டம்மை நோய் பரவல்

ஆவணி 4, 2026
மொன்றியலின்  பொய்ன்ட் கிளேர்  பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்
கியூபெக்

மொன்றியலின் பொய்ன்ட் கிளேர் பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்

ஆவணி 4, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

என்ன நடந்தாலும் மக்களுக்காக வங்கதேசம் திரும்புவேன்: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உருக்கம்

என்ன நடந்தாலும் மக்களுக்காக வங்கதேசம் திரும்புவேன்: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உருக்கம்

1 நாள் முன்னர்
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் “சந்தை 2026”

சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் “சந்தை 2026”

7 நாட்கள் முன்னர்
பலாலி விமான நிலைய அபிவிருத்தியை பார்வையிட்ட கடற்தொழில் அமைச்சர்

பலாலி விமான நிலைய அபிவிருத்தியை பார்வையிட்ட கடற்தொழில் அமைச்சர்

6 நாட்கள் முன்னர்
கிளிநொச்சி நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பிற்கான  அடிக்கல் நாட்டல்

கிளிநொச்சி நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டல்

5 நாட்கள் முன்னர்
மெக்கில் பல்கலைக்கழகத்தில் யூத மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு: கூட்டு வழக்கிற்கு (Class-Action) கியூபெக் உயர் நீதிமன்றம் அனுமதி!

மெக்கில் பல்கலைக்கழகத்தில் யூத மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு: கூட்டு வழக்கிற்கு (Class-Action) கியூபெக் உயர் நீதிமன்றம் அனுமதி!

15 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In