EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
ஒட்டாவாவில் புதிய தொடர்பு அலுவலகத்தை திறக்கவுள்ள ஐரோப்பிய பாராளுமன்றம்

ஒட்டாவாவில் புதிய தொடர்பு அலுவலகத்தை திறக்கவுள்ள ஐரோப்பிய பாராளுமன்றம்

புரட்டாதி 15, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஐரோப்பிய ஒன்றியத்தின் முதன்மைச் சட்டமன்ற அமைப்பான ஐரோப்பிய பாராளுமன்றம், நாட்டின் தலைநகரான ஒட்டாவாவில் தனது புதிய ‘தொடர்பு அலுவலகம்’ (Antenna Office) ஒன்றைத் திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) கனடா இணைந்து, ஒரு “தனித்துவமான கூட்டணியை” (Unique Alliance) உருவாக்குவது தொடர்பிலான பேச்சுகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகப்  பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ள நிலையிலேயே, ஐரோப்பிய பாராளுமன்றம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஒட்டாவா மற்றும் பிரஸ்ஸல்ஸ் இடையே அதிகரித்து வரும் ராஜதந்திர மற்றும் நாடாளுமன்ற உறவுகளை இது மேலும் வலுப்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

இதேவேளை, பிரதமர் மார்க் கார்னி ஐரோப்பிய ஒன்றியத்தின் முழுமையான  உறுப்பினராகவோ அல்லது இணை உறுப்பினராகவோ இணைவதற்கு கனடா முயலவில்லை என்பதையும் அவர் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.

27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை உரையாற்றவுள்ள நிலையிலேயே, மார்க் கார்னி இந்த முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மார்க் கார்னியின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லியேவ் (Pierre Poilievre) கடுமையாக விமர்சித்துள்ளார்.

“கனடா ஒருபோதும் அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாறாது” எனத் தெரிவித்துள்ள, பியர் பொய்லியேவ் (Pierre Poilievre)  “அதேபோல் ஐரோப்பிய ஒன்றியத்தின் 28-வது மாநிலமாகவும் மாறாது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய பட்ஜெட்டுக்கு கனடா நேரடியாக நிதி வழங்காது
கனடா

ஐரோப்பிய ஒன்றிய பட்ஜெட்டுக்கு கனடா நேரடியாக நிதி வழங்காது

புரட்டாதி 19, 2026
கனடா விமான நிலையங்களில் தனியார் முதலீடு – தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
கனடா

கனடா விமான நிலையங்களில் தனியார் முதலீடு – தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

புரட்டாதி 16, 2026
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சிலிருந்து விலகிய முடிவுக்கு முன்னாள் பிரதமர் ஹார்பர் ஆதரவு
கனடா

அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சிலிருந்து விலகிய முடிவுக்கு முன்னாள் பிரதமர் ஹார்பர் ஆதரவு

புரட்டாதி 16, 2026
கனடாவில் இருந்து வெளியேற்றப்படவுள்ள நூற்றுக்கணக்கான ஈரானியர்கள்
கனடா

கனடாவில் இருந்து வெளியேற்றப்படவுள்ள நூற்றுக்கணக்கான ஈரானியர்கள்

புரட்டாதி 15, 2026
ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடத் திட்டமிடும் பிரதமர் மார்க் கார்னி
கனடா

ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடத் திட்டமிடும் பிரதமர் மார்க் கார்னி

புரட்டாதி 14, 2026
ஐரோப்பிய ஒன்றியத்துடன் நல்லுறவை பேணும் கனடா
கனடா

ஐரோப்பிய ஒன்றியத்துடன் நல்லுறவை பேணும் கனடா

புரட்டாதி 13, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

நல்லூரில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்

நல்லூரில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்

6 நாட்கள் முன்னர்
புத்தூரில் வயோதிப பெண் அடித்துக் கொலை

புத்தூரில் வயோதிப பெண் அடித்துக் கொலை

7 நாட்கள் முன்னர்
மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று திறப்பு

மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று திறப்பு

12 மணத்தியாலங்கள் முன்னர்
பா.உ.நாமல் ராஜபக்ஷவிற்கு, வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி

நாமல் ராஜபக்சவின் விளக்கமறியல் நீடிப்பு

5 நாட்கள் முன்னர்
வருடாந்த மாவட்ட மாணவர் தூதுவர் மாநாடு – 2026

வருடாந்த மாவட்ட மாணவர் தூதுவர் மாநாடு – 2026

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In