EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
அரசுத்திட்டங்களின் பலன்களைத் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் – பிரதமர் மோடி

அரசுத்திட்டங்களின் பலன்களைத் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் – பிரதமர் மோடி

புரட்டாதி 24, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

அனைத்து அரசுத் திட்டங்கள் மற்றும் செயல்திட்டங்களின் பலன்கள் தகுதியுள்ள ஒவ்வொருவருக்கும் சென்றடைவதை உறுதி செய்யவும், சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகப் பாடுபடவும் மத்திய அமைச்சர்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

‘சிந்தன் ஷிவிர்’ (Chintan Shivir) கூட்டத்தின் போது, தலா எட்டு அமைச்சர்களைக் கொண்ட எட்டு குழுக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இக்குழுக்கள் சுய செயல்திறனை மேம்படுத்துதல், திட்டங்களைச் செயல்படுத்துதல், திறம்பட்ட தகவல் தொடர்பு மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான ஆளுகை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக விவாதித்தன.

சேவா தீர்த்தத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடல் அமர்வு கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் வரை நீடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஒவ்வொரு குழுவுடனும் தனித்தனியாகச் சந்தித்து உரையாடியுள்ளார்.

இது குறித்து வெளியாகியுள்ள தகவல்களின்படி, பிரதமர் மோடி ஒவ்வொரு மேசைக்கும் நேரில் சென்று கலந்துரையாடலில் பங்கேற்றதுடன், அமைச்சர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

அமைச்சர்கள் வியாழக்கிழமையான இன்றைய தினமும் இந்நிகழ்வை மீண்டும் தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற தமிழக வீரருக்கு ரூ.30 லட்சம் பரிசு
உலகம்

ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற தமிழக வீரருக்கு ரூ.30 லட்சம் பரிசு

புரட்டாதி 24, 2026
தமிழக மாணவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்
உலகம்

தமிழக மாணவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்

புரட்டாதி 24, 2026
எபோலாவை எதிர்கொள்ள அமெரிக்கா 267 மில்லியன் டொலர் உதவி
உலகம்

எபோலாவை எதிர்கொள்ள அமெரிக்கா 267 மில்லியன் டொலர் உதவி

புரட்டாதி 24, 2026
ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை
உலகம்

ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை

புரட்டாதி 24, 2026
டெங்கு தடுப்பு நடவடிக்கை தொடர்பில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவு
உலகம்

டெங்கு தடுப்பு நடவடிக்கை தொடர்பில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவு

புரட்டாதி 22, 2026
ஐஐடி மாணவர் தற்கொலை: பேராசிரியரின் டீன் பதவி இடைநீக்கம்
உலகம்

ஐஐடி மாணவர் தற்கொலை: பேராசிரியரின் டீன் பதவி இடைநீக்கம்

புரட்டாதி 22, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

வருடாந்த மாவட்ட மாணவர் தூதுவர் மாநாடு – 2026

வருடாந்த மாவட்ட மாணவர் தூதுவர் மாநாடு – 2026

5 நாட்கள் முன்னர்
புத்தூரில் வயோதிப பெண் அடித்துக் கொலை

யாழில் பொலிஸார் மறித்த இளைஞன் மரணம்

4 நாட்கள் முன்னர்
கல்லுண்டாய் திண்மக்கழிவு மேடு தொடர்பான விசேட கலந்துரையாடல்

கல்லுண்டாய் திண்மக்கழிவு மேடு தொடர்பான விசேட கலந்துரையாடல்

1 நாள் முன்னர்
கீரிமலையில் 12 வருடங்களுக்கு மேலாக கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

கீரிமலையில் 12 வருடங்களுக்கு மேலாக கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

1 நாள் முன்னர்
வடக்கு சுகாதாரத்துறையின் நிதி மற்றும் நிர்வாக சவால்கள் குறித்து ஆராய்வு

வடக்கு சுகாதாரத்துறையின் நிதி மற்றும் நிர்வாக சவால்கள் குறித்து ஆராய்வு

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In