EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ஐப்பசி 4, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தமிழக அரசின் மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக அரசு, அரசு நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயண திட்டத்தை அமுல்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் அரசுப் பேருந்துகளில் அதிகளவிலான பெண்கள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த இலவச பயண திட்டத்தால் தங்களுக்குப் பெரும் நிதி இழப்பு ஏற்படுவதாகத் தெரிவித்து, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் வழங்கப்படுவதால் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாகவும், இதனால் தங்களுக்குத் தொடர்ச்சியாகப் பொருளாதார ரீதியில் இழப்பு ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தனியார் பேருந்துகளிலும் மகளிர் இலவசமாகப் பயணம் செய்வதற்கான தொகையை அரசு வழங்க வேண்டும் அல்லது இந்த திட்டத்தால் தங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பீட்டை ஈடுசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

2006 ஊழல் வழக்கின் விசாரணையை மீண்டும் தொடங்க கேரள அரசு உத்தரவு
உலகம்

2006 ஊழல் வழக்கின் விசாரணையை மீண்டும் தொடங்க கேரள அரசு உத்தரவு

ஐப்பசி 4, 2026
ஒகினாவாவில் பெண்ணைக் கொலை செய்ததாக அமெரிக்க கடற்படை வீரர் கைது
உலகம்

ஒகினாவாவில் பெண்ணைக் கொலை செய்ததாக அமெரிக்க கடற்படை வீரர் கைது

ஐப்பசி 4, 2026
மெக்கெல்லையை மீண்டும் கைப்பற்றியது எத்தியோப்பிய இராணுவம்
உலகம்

மெக்கெல்லையை மீண்டும் கைப்பற்றியது எத்தியோப்பிய இராணுவம்

ஐப்பசி 4, 2026
தேர்தல் ஆணையாளருக்கு எதிரான போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தல் –  பெண் ஊடகவியலாளர்கள் முறைப்பாடு
அண்மைய செய்திகள்

தேர்தல் ஆணையாளருக்கு எதிரான போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தல் – பெண் ஊடகவியலாளர்கள் முறைப்பாடு

ஐப்பசி 4, 2026
கேரள முதல்வருடன் தமிழக அமைச்சர்கள் அக்டோபர் 5இல் சந்திப்பு
உலகம்

கேரள முதல்வருடன் தமிழக அமைச்சர்கள் அக்டோபர் 5இல் சந்திப்பு

ஐப்பசி 4, 2026
வாக்காளர் பட்டியலில் தவறாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை
உலகம்

வாக்காளர் பட்டியலில் தவறாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை

ஐப்பசி 4, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலய நடை பவனி

கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலய நடை பவனி

9 மணத்தியாலங்கள் முன்னர்
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

7 மணத்தியாலங்கள் முன்னர்
மன்னாரில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாவட்ட பிரதான அலுவலகம் திறந்து வைப்பு

மன்னாரில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாவட்ட பிரதான அலுவலகம் திறந்து வைப்பு

2 நாட்கள் முன்னர்
பலாலியில் 16ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

பலாலியில் 16ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

9 மணத்தியாலங்கள் முன்னர்
தியாக தீபத்தின் சிலையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

தியாக தீபத்தின் சிலையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check