EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கேப்பாபிலவில் 6.05 ஏக்கர் காணி விடுவிப்பு

கேப்பாபிலவில் 6.05 ஏக்கர் காணி விடுவிப்பு

ஐப்பசி 21, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட மக்களின் காணிகளை மீண்டும் உரியவர்களிடம் கையளிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 6.05 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணி விடுவிப்பு நடவடிக்கை இன்றையதினம் (21) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் முன்னிலையில், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சுஜிபா சிவதாஸ் அவர்களிடம், முல்லைத்தீவு இராணுவப் பொறுப்பதிகாரி பிரிகேடியர் அவர்களால் காணி விடுவிப்பு ஆவணம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களும் கலந்துக் கொண்டிருந்தனர்.

கடந்த காலங்களில் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட மக்களின் காணிகளை மீண்டும் உரிய உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் கேப்பாபிலவு காணி விடுவிப்பு நடவடிக்கை அப்பகுதி மக்களின் காணி உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

நீண்டகாலமாகத் தமது பூர்வீகக் காணிகளை மீளப்பெறுவதற்காகக் காத்திருக்கும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், விடுவிக்கப்பட்ட காணிகள் உரிய மக்களிடம் முழுமையாகக் கையளிக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

ஐப்பசி 21, 2026
கோதுமை மா விலை உயர்வு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
அண்மைய செய்திகள்

கோதுமை மா விலை உயர்வு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

ஐப்பசி 21, 2026
ஹல்துமுல்லையில் விநியோகிக்கப்படாமல் குவிக்கப்பட்டிருந்த 2,080 தபால் கடிதங்கள் மீட்பு
இலங்கை

ஹல்துமுல்லையில் விநியோகிக்கப்படாமல் குவிக்கப்பட்டிருந்த 2,080 தபால் கடிதங்கள் மீட்பு

ஐப்பசி 21, 2026
புதிய திட்டங்களுக்காக நிதி ஒதுக்கியுள்ளோம் – தவிசாளர் பா.பாலேந்திரன்
அண்மைய செய்திகள்

புதிய திட்டங்களுக்காக நிதி ஒதுக்கியுள்ளோம் – தவிசாளர் பா.பாலேந்திரன்

ஐப்பசி 21, 2026
பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கிய பெறுமதியான மீன்கள்
அண்மைய செய்திகள்

பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கிய பெறுமதியான மீன்கள்

ஐப்பசி 21, 2026
மீனவர்களின் வாழ்க்கையை அவலமாக்கிய அரசாங்கம் – வசந்த முதலிகே குற்றச்சாட்டு
அண்மைய செய்திகள்

மீனவர்களின் வாழ்க்கையை அவலமாக்கிய அரசாங்கம் – வசந்த முதலிகே குற்றச்சாட்டு

ஐப்பசி 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

காங்கேசன்துறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மையாக்கல் செயற்றிட்டம் முன்னெடுப்பு

காங்கேசன்துறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மையாக்கல் செயற்றிட்டம் முன்னெடுப்பு

3 நாட்கள் முன்னர்
கண்டியில் 42 மணி நேர நீர் விநியோகத் தடை – பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

கண்டியில் 42 மணி நேர நீர் விநியோகத் தடை – பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

1 நாள் முன்னர்
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வருமாறு முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸிற்கு அழைப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வருமாறு முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸிற்கு அழைப்பு

2 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெறவுள்ள  உதைபந்தாட்ட போட்டிகள் – 48 அணிகள் பங்கேற்பு

யாழில் இடம்பெறவுள்ள உதைபந்தாட்ட போட்டிகள் – 48 அணிகள் பங்கேற்பு

9 மணத்தியாலங்கள் முன்னர்
107 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு

107 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check