EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மயிலிட்டியில் 27 வது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

மயிலிட்டியில் 27 வது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஐப்பசி 23, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கொட்டும் மழைக்குள்ளும் 27ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.

இந்நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில், இன்றைய தினம் 27ஆவது வெள்ளிக்கிழமை போராட்டத்தை முன்னடுத்தனர்.

மயிலிட்டி பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கடுமையான மழை பொழிந்த போதிலும் மழைக்கு மத்தியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

ஐப்பசி 23, 2026
ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
அண்மைய செய்திகள்

ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஐப்பசி 23, 2026
போராட்டக்காரர்களை விஹாரமகாதேவி பூங்காவிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு
அண்மைய செய்திகள்

போராட்டக்காரர்களை விஹாரமகாதேவி பூங்காவிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு

ஐப்பசி 23, 2026
பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் விபத்து
அண்மைய செய்திகள்

பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் விபத்து

ஐப்பசி 23, 2026
நாமல் சிறையிலிருந்தாலும் கட்சி தன் கடமையை செய்யும் – சாந்த பண்டார
இலங்கை

நாமல் சிறையிலிருந்தாலும் கட்சி தன் கடமையை செய்யும் – சாந்த பண்டார

ஐப்பசி 23, 2026
கிளிநொச்சியில் புனர்வாழ்வு திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி நிறைவு
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் புனர்வாழ்வு திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி நிறைவு

ஐப்பசி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

2 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் 15 பேருக்கு வீட்டுத்திட்டத்திற்கான காசோலை வழங்கி வைப்பு

கிளிநொச்சியில் 15 பேருக்கு வீட்டுத்திட்டத்திற்கான காசோலை வழங்கி வைப்பு

2 நாட்கள் முன்னர்
அரசாங்கத்தால் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது – ஆளுநர் நா.வேதநாயகன்

அரசாங்கத்தால் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது – ஆளுநர் நா.வேதநாயகன்

2 நாட்கள் முன்னர்
யாழில் உள்ள டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் சிஐடி சோதனை

யாழில் உள்ள டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் சிஐடி சோதனை

4 நாட்கள் முன்னர்
மீனவர்களின் வாழ்க்கையை அவலமாக்கிய அரசாங்கம் – வசந்த முதலிகே குற்றச்சாட்டு

மீனவர்களின் வாழ்க்கையை அவலமாக்கிய அரசாங்கம் – வசந்த முதலிகே குற்றச்சாட்டு

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check