EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
தியாக தீபத்தின் நினைவாலயம் சட்டவிரோதமானது – உடனடியாக அகற்றுமாறு மாநகர சபைக்கு பொலிஸார் கடிதம்

தியாக தீபத்தின் நினைவாலயம் சட்டவிரோதமானது – உடனடியாக அகற்றுமாறு மாநகர சபைக்கு பொலிஸார் கடிதம்

ஐப்பசி 31, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தின் அனுமதியின்றிய கட்டுமானங்களை உடனடியாக இடித்து அகற்றுமாறு யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மாநகர சபைக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

நல்லூர் பின் வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த காணி நல்லூர் ஆலயத்திற்கு சொன்னதமானது. அதனை நீண்ட கால குத்தகை அடிப்படையில் மாநகர சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் , குறித்த காணிக்குள் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவாலய கட்டுமானங்கள் மாநகர சபையின் உரிய அனுமதிகள் பெறப்படாமல், கட்டப்பட்டுள்ளதாக தாம் அறிவதாகவும் , குறித்த கட்டுமானத்தால் மக்கள் மனதில் யுத்த எண்ணங்கள் தோன்றும் என்பதுடன் , அது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் பாதிக்கும் என்பதனால், அதனை உடனடியாக இடித்து அகற்றுமாறு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மாநகர சபையினருக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

அதேவேளை , கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வில் , கண்ணாடி இழைகளால் தியாக தீபத்தின் சிலை உருவாக்கப்பட்டு, குறித்த நினைவாலயத்தில் அந்த சிலை வைக்கப்பட்டு, அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில் , நினைவேந்தல் நிகழ்வுகள் முடிவுற்று மறுநாள் காலை, யாழ்ப்பாண பொலிஸார் அந்த சிலையை அங்கிருந்து அகற்றி எடுத்து சென்று நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு
அண்மைய செய்திகள்

தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு

கார்த்திகை 1, 2026
யாழில் மின் கம்பத்துடன் மோட்டார்சைக்கிள் மோதி இருவர் பலி!
இலங்கை

யாழில் மின் கம்பத்துடன் மோட்டார்சைக்கிள் மோதி இருவர் பலி!

கார்த்திகை 1, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

கார்த்திகை 1, 2026
வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை!

கார்த்திகை 1, 2026
இளவாலையில் பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம் முன்னெடுப்பு
அண்மைய செய்திகள்

இளவாலையில் பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம் முன்னெடுப்பு

கார்த்திகை 1, 2026
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி

கார்த்திகை 1, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலையில் மாற்றம்

அத்தியாவசிய பொருட்களின் விலையில் மாற்றம்

4 நாட்கள் முன்னர்
வலி. வடக்கில் 28ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

வலி. வடக்கில் 28ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

3 நாட்கள் முன்னர்
கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கிய யாழ். மேல் நீதிமன்றம்

கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கிய யாழ். மேல் நீதிமன்றம்

2 நாட்கள் முன்னர்
தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு

தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு

21 மணத்தியாலங்கள் முன்னர்
தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள் கைது

தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள் கைது

23 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check