EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள் கைது

தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள் கைது

கார்த்திகை 1, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இலங்கை கடற்பரப்பில் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவை மீன்பிடி படகு ஒன்றுடன் 07 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து தலைமன்னாருக்கு வடக்கே மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 07 பேர் படகு ஒன்றுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (1) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னாருக்கு வடக்கே அமைந்துள்ள இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த பல இந்திய மீன்பிடிப் படகுகள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததை வடமத்திய கடற்படை கட்டளையகம் கண்காணித்தது.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, ஒரு இந்திய மீன்பிடிப் படகுடன் அதிலிருந்த ஏழு (07) இந்திய மீனவர்களும் இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும், கடற் படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடிப் படகு, இந்திய மீனவர்களும் தலைமன்னார் இறங்குதுறை க்கு அழைத்து வரப்பட்டது டன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு
அண்மைய செய்திகள்

தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு

கார்த்திகை 1, 2026
யாழில் மின் கம்பத்துடன் மோட்டார்சைக்கிள் மோதி இருவர் பலி!
இலங்கை

யாழில் மின் கம்பத்துடன் மோட்டார்சைக்கிள் மோதி இருவர் பலி!

கார்த்திகை 1, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

கார்த்திகை 1, 2026
வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை!

கார்த்திகை 1, 2026
இளவாலையில் பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம் முன்னெடுப்பு
அண்மைய செய்திகள்

இளவாலையில் பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம் முன்னெடுப்பு

கார்த்திகை 1, 2026
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி

கார்த்திகை 1, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

ஹோமாகம பொலிஸ் காவல் மரணம் – குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கைது

ஹோமாகம பொலிஸ் காவல் மரணம் – குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கைது

4 நாட்கள் முன்னர்
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி

5 மணத்தியாலங்கள் முன்னர்
ஹாலிஎல பகுதியில் மண்சரிவு அபாயம்

ஹாலிஎல பகுதியில் மண்சரிவு அபாயம்

2 நாட்கள் முன்னர்
தமிழரசுக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டணியும் இணைந்து செயற்பட திட்டம்

தமிழரசுக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டணியும் இணைந்து செயற்பட திட்டம்

4 நாட்கள் முன்னர்
ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் – ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தல்!

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் – ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தல்!

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check