EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கிய யாழ். மேல் நீதிமன்றம்

கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கிய யாழ். மேல் நீதிமன்றம்

ஐப்பசி 31, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றத்திற்காக ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருவருக்கு இடையில் இடம்பெற்ற கைக்கலப்பில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிஸார், அப்பகுதியை சேர்ந்த ஒருவரை கைது செய்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி , சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்றன.

பின்னர் 2023ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் , யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் கொலை குற்றம் சாட்டப்பட்டு , வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.

குறித்த வழக்கு விசாரணைகளில் எதிரியை குற்றவாளியாக கண்ட மேல் நீதிமன்று நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கியது.

தொடர்புடைய செய்திகள்

வவுனியாவில் விளையாட்டு மைதானத்திற்கான  மதில் அமைக்க 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு!
அண்மைய செய்திகள்

வவுனியாவில் விளையாட்டு மைதானத்திற்கான மதில் அமைக்க 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு!

ஐப்பசி 31, 2026
யாழில். அனுமதிப்பத்திரமின்றி இயங்கிய வெளிமாகாண சொகுசுப் பேருந்து
அண்மைய செய்திகள்

யாழில். அனுமதிப்பத்திரமின்றி இயங்கிய வெளிமாகாண சொகுசுப் பேருந்து

ஐப்பசி 31, 2026
யாழில் போதைப்பொருள் பாவித்தமை தொடர்பில் பேருந்து  சாரதி கைது!
அண்மைய செய்திகள்

யாழில் போதைப்பொருள் பாவித்தமை தொடர்பில் பேருந்து சாரதி கைது!

ஐப்பசி 31, 2026
களிமண் பொம்மைகளில் ஊசி குத்தும் போராட்டம் – ஜனாதிபதி அநுர!
இலங்கை

களிமண் பொம்மைகளில் ஊசி குத்தும் போராட்டம் – ஜனாதிபதி அநுர!

ஐப்பசி 31, 2026
அதிகரிக்கும் வீதி விபத்து மரணங்கள் – பொலிஸார் விடுத்துள்ள  விழிப்புணர்வு எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

அதிகரிக்கும் வீதி விபத்து மரணங்கள் – பொலிஸார் விடுத்துள்ள விழிப்புணர்வு எச்சரிக்கை!

ஐப்பசி 31, 2026
யாழில் இடம்பெற்ற  தேசிய தூய்மை தின நிகழ்வு
அண்மைய செய்திகள்

யாழில் இடம்பெற்ற தேசிய தூய்மை தின நிகழ்வு

ஐப்பசி 31, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

பொலிஸ் காவலில் உயிரிழந்த நபரின் மூளையில் இரத்தக் கசிவு

பொலிஸ் காவலில் உயிரிழந்த நபரின் மூளையில் இரத்தக் கசிவு

5 நாட்கள் முன்னர்
மன்னாரில் வெள்ள அனர்த்தம் – 50 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் இடம்பெயர்வு!

மன்னாரில் வெள்ள அனர்த்தம் – 50 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் இடம்பெயர்வு!

6 நாட்கள் முன்னர்
ஹாலிஎல பகுதியில் மண்சரிவு அபாயம்

ஹாலிஎல பகுதியில் மண்சரிவு அபாயம்

2 நாட்கள் முன்னர்
டின் நம்பர்  தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

டின் நம்பர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

2 நாட்கள் முன்னர்
மன்னாரில் 65 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு

மன்னாரில் 65 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check