EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு

தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு

கார்த்திகை 1, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பில் மாவீரர் மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணியை இன்று ஞாயிற்றுக்கிழமை (01) ஆரம்பித்து மாவீர்களின் கல்லறைக்கு கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன். தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் மற்றும் கட்சி உறுப்பினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் .

எதிர்வரும் நவம்பர் 27 ம் திகதி மாவீரர் நினைவேந்தல் இடம்பெறவுள்ள நிலையில், நவம்பர் மாதம் மாவீரர் மாதமாக அறிவித்தது.

இதன்படி அதன் ஆரம்ப நாளான இன்று மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான பணிகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தலைமையில் கட்சி உறுப்பினர்கள் சென்று ஆரம்பித்து வைத்தனர்.

இதனை தொடர்ந்து மாவீரர் மாதத்தை முன்னிட்டு மாவீரர்களின் துயிலும் இல்லங்களில் உள்ள கல்லறைகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி மாவீரர் மாதம் ஆரம்பித்து வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

யாழில் மின் கம்பத்துடன் மோட்டார்சைக்கிள் மோதி இருவர் பலி!
இலங்கை

யாழில் மின் கம்பத்துடன் மோட்டார்சைக்கிள் மோதி இருவர் பலி!

கார்த்திகை 1, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

கார்த்திகை 1, 2026
வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை!

கார்த்திகை 1, 2026
இளவாலையில் பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம் முன்னெடுப்பு
அண்மைய செய்திகள்

இளவாலையில் பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம் முன்னெடுப்பு

கார்த்திகை 1, 2026
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி

கார்த்திகை 1, 2026
800 மீட்டர் தேசியப்போட்டியில் சாதித்த மன்னார் இளைஞன் ரூபில் சராப்
அண்மைய செய்திகள்

800 மீட்டர் தேசியப்போட்டியில் சாதித்த மன்னார் இளைஞன் ரூபில் சராப்

கார்த்திகை 1, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

லாஃப் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை

லாஃப் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை

3 நாட்கள் முன்னர்
வலி. வடக்கில் 28ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

வலி. வடக்கில் 28ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

3 நாட்கள் முன்னர்
தியாக தீபத்தின் நினைவாலயம் சட்டவிரோதமானது – உடனடியாக அகற்றுமாறு மாநகர சபைக்கு பொலிஸார் கடிதம்

தியாக தீபத்தின் நினைவாலயம் சட்டவிரோதமானது – உடனடியாக அகற்றுமாறு மாநகர சபைக்கு பொலிஸார் கடிதம்

2 நாட்கள் முன்னர்
இலங்கை மாணவர்களுக்கு தென் கொரியாவில் உயர்கல்வி வாய்ப்பு

இலங்கை மாணவர்களுக்கு தென் கொரியாவில் உயர்கல்வி வாய்ப்பு

6 நாட்கள் முன்னர்
ஹோமாகம பொலிஸ் காவல் மரணம் – குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கைது

ஹோமாகம பொலிஸ் காவல் மரணம் – குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கைது

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check