EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மட்டக்களப்பில் தற்கொலை செய்துக் கொண்ட  66 வயது நபர்.

மட்டக்களப்பில் தற்கொலை செய்துக் கொண்ட 66 வயது நபர்.

கார்த்திகை 13, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு திறந்த நீதிமன்றில் தனக்கு சாதகமாக நீதி வழங்காவிடில் தற்கொலை செய்வேன் என தெரிவித்து முதியவர் ஒருவர் நீதிமன்ற கட்ட தொகுதிக்கு அருகிலுள்ள வீதியில் இன்று வெள்ளிக்கிழமை (13) அதிகாலை 5 .00 மணியளவில் தனக்கு தானே மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 104 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் மட்டுநகர் செல்வநாயகம் வீதியைச் சேர்ந்த 66 வயதுடைய கதிர்காமத்தம்பி குணசேகரம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 24 ம் திகதி புதுக்குடியிருப்பில் உள்ள காணி ஒன்று தொடர்பாக குறித்த சம்பவத்தில், தற்கொலை செய்து கொண்டவருக்கும் அவரது சகோதரர்களுக்கும் இடையே காணி பிரச்சனை தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்சினையின் போது பொலிசார் குறித்த நபர் உட்பட 6 பேரை அப்போது கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற பிணையில் வெளி வந்தனர்.

குறித்த வழக்கு தொடர்ந்து விசாரணை இடம் பெற்று வந்த நிலையில், திறந்த நீதிமன்றில் நேற்றையதினம் (12) இவ்வழக்கு இடம்பெற்று அதற்கான தீர்ப்பு திகதியை நீதவான் அறிவித்த போது குறித்த நபர் நீதிமன்றில் கையை உயர்த்தி குறித்த தீர்ப்பு தனக்கு சாதகமாக வழங்க வேண்டும் இல்லையேல் தற்கொலை செய்வேன் என சத்தமிட்ட நிலையில் அவரை நீதிமன்ற பொலிசார் அங்கிருந்து வெளியேறினர் .

இதனை தொடர்ந்து குறித்த நபர் சம்பவ தினமான இன்று அதிகாலை சுமார் 5.00 மணியளவில் நீதிமன்றத்துக்கு அருகே உள்ள வீதியில் மக்கள் நடமாட்டம் அற்ற நேரத்தில் தனக்கு தானே மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டுள்ளார்.

அந்நபர் தீயில் எரிந்ததை கண்டவர்கள் உடனடியாக பொலிசார் மற்றம் 1990 அவசர சிகிச்சைப் பிரிவுக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவர்கள் உடனடியாக செயல்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் படுகாயமடைந்தவரை போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி பகல்11.00 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் நவம்பர் 13 ம் திகதிவரை 104 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன், இந்த நவம்பர் மாதம் மட்டும் 5 பேர் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

SLS சான்றிதழ் இல்லாத மீன் டின்கள் விற்பனை!
அண்மைய செய்திகள்

SLS சான்றிதழ் இல்லாத மீன் டின்கள் விற்பனை!

கார்த்திகை 14, 2026
லாஃப் எரிவாயு விலை உயர்வு – கொத்து, பொரியல் சாதம் விலைகளும் அதிகரிப்பு!
இலங்கை

லாஃப் எரிவாயு விலை உயர்வு – கொத்து, பொரியல் சாதம் விலைகளும் அதிகரிப்பு!

கார்த்திகை 14, 2026
யாழிலுள்ள உணவக உரிமையாளர் ஒருவருக்கு  10 ஆயிரம் ரூபாய் அபராதம்!
அண்மைய செய்திகள்

யாழிலுள்ள உணவக உரிமையாளர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்!

கார்த்திகை 14, 2026
நல்லூர் சிவன் கோவிலில் இடம்பெற்ற இயம சம்ஹார உற்சவம்!
அண்மைய செய்திகள்

நல்லூர் சிவன் கோவிலில் இடம்பெற்ற இயம சம்ஹார உற்சவம்!

கார்த்திகை 14, 2026
விசுவமடுவில் மாவீரர் நினைவாக மரக்கன்றுகள் வழங்கி வைப்பு
அண்மைய செய்திகள்

விசுவமடுவில் மாவீரர் நினைவாக மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

கார்த்திகை 14, 2026
சாவகச்சேரி விபத்தில் இருவர் உயிரிழப்பு – சாரதி கைது
அண்மைய செய்திகள்

சாவகச்சேரி விபத்தில் இருவர் உயிரிழப்பு – சாரதி கைது

கார்த்திகை 14, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

யாழில் மோசடியில் ஈடுபட்டவரின் சொத்து முடக்கம்.

யாழில் மோசடியில் ஈடுபட்டவரின் சொத்து முடக்கம்.

3 நாட்கள் முன்னர்
தேசிய போட்டியில் வெற்றியை பதிவு செய்த தெல்லிப்பழை யூனியன் கல்லூரி.

தேசிய போட்டியில் வெற்றியை பதிவு செய்த தெல்லிப்பழை யூனியன் கல்லூரி.

3 நாட்கள் முன்னர்
கொழும்பு வெள்ளம் தொடர்பாக போலி AI காணொளிகள் – மேயர் எச்சரிக்கை

கொழும்பு வெள்ளம் தொடர்பாக போலி AI காணொளிகள் – மேயர் எச்சரிக்கை

1 நாள் முன்னர்
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் அரசாங்கமும் சிவில் சமூகமும் ஒன்றிணைய வேண்டும் – ஜெஹான் பெரேரா

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் அரசாங்கமும் சிவில் சமூகமும் ஒன்றிணைய வேண்டும் – ஜெஹான் பெரேரா

13 மணத்தியாலங்கள் முன்னர்
யாழிலுள்ள உணவக உரிமையாளர் ஒருவருக்கு  10 ஆயிரம் ரூபாய் அபராதம்!

யாழிலுள்ள உணவக உரிமையாளர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்!

11 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check