EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

கார்த்திகை 16, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் கடந்த 08ம் திகதி இடம்பெற்ற கூட்டு பாலியல் வன்கொடுமையை கண்டித்தும் கிராமத்தில் இடம்பெறும் போதைப்பொருள் பாவணையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி சாந்தபுரம் கிராம பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு போதைப்பொருளே காரணம் எனவும் போதைப்பொருளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் தெரிவித்தனர்.

இதன்படி தமது கோரிக்கை அடங்கிய மகஜரை மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரனிடம் கையளித்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மேல் மாகாணத்தில் இவ்வருடத்தில் மட்டும் 371 தீ விபத்துக்கள்!
இலங்கை

மேல் மாகாணத்தில் இவ்வருடத்தில் மட்டும் 371 தீ விபத்துக்கள்!

கார்த்திகை 19, 2026
யாழில் பணம் பறிக்கும் குற்றச்செயல்கள் அதிகரிப்பு!
அண்மைய செய்திகள்

யாழில் பணம் பறிக்கும் குற்றச்செயல்கள் அதிகரிப்பு!

கார்த்திகை 19, 2026
ஊர்காவற்துறையில் சாட்சியளிக்கச் சென்றவர் மீது வாள்வெட்டு!
அண்மைய செய்திகள்

ஊர்காவற்துறையில் சாட்சியளிக்கச் சென்றவர் மீது வாள்வெட்டு!

கார்த்திகை 19, 2026
மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் 8 பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு!
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் 8 பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு!

கார்த்திகை 19, 2026
யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவைகள் இரத்து!
அண்மைய செய்திகள்

யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவைகள் இரத்து!

கார்த்திகை 19, 2026
மட்டக்களப்பில் மலேசியப் பெண் கைது!
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் மலேசியப் பெண் கைது!

கார்த்திகை 19, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

நாட்டில் எலிக்காய்ச்சல் அபாயம் – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

நாட்டில் எலிக்காய்ச்சல் அபாயம் – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

3 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க விசேட திட்டம்.

கிளிநொச்சியில் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க விசேட திட்டம்.

6 நாட்கள் முன்னர்
மூத்த தமிழ் தேசிய அரசியல்வாதி சிவாஜிலிங்கத்தின் புகழுடல் தகனம்!

மூத்த தமிழ் தேசிய அரசியல்வாதி சிவாஜிலிங்கத்தின் புகழுடல் தகனம்!

3 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் தற்கொலை செய்துக் கொண்ட  66 வயது நபர்.

மட்டக்களப்பில் தற்கொலை செய்துக் கொண்ட 66 வயது நபர்.

6 நாட்கள் முன்னர்
யாழ் குருநகர் புனித யாகப்பர் ஆலய நினைவேந்தல் நிகழ்வுகள்

யாழ் குருநகர் புனித யாகப்பர் ஆலய நினைவேந்தல் நிகழ்வுகள்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check