EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
பிரித்தானியாவில் புதியவகை ரத்தம் கண்டுபிடிப்பு !

பிரித்தானியாவில் புதியவகை ரத்தம் கண்டுபிடிப்பு !

புரட்டாதி 20, 2024
வகை: அண்மைய செய்திகள், உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவில் 50 அண்டோக்கள் ஆராய்ச்சியின் விளைவாக புதிய வகையான ரத்தம் கண்டுபுடிக்கப்பட்டுள்ளது . இவ் பிரித்தானிய ஆராச்சியாளர்கள் ‘MAI’ என இவ் வகையான ரத்தத்திற்கு பெயர்சூட்டியுள்ளனர்.

4 முக்கிய ரத்த வகைகளுக்கு (A, B, AB, O) மேலாக வரும் ஒரு புதிய வகையாகக் கருதப்படுகிறது

MAl’ ரத்த வகை, மனித உடலின் இயல்புகளை மேலும் புரிந்து கொள்ள உதவுவதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் 5000 பேரின் ரத்தத்தை ஆராய்ததன் விளைவாக இவ் புதியவகை ரத்தம் கண்டுபுடிக்கப்பட்டள்ளது

‘MAl’ ரத்த வகை, ரத்த மாற்றம் மற்றும் ரத்ததானம் தொடர்பான செயல்முறைகளை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன் அவசர மருத்துவ உதவிகளில் முக்கியமாக பயன்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த கண்டுபிடிப்பு, ரத்தவியல் மற்றும் மரபியல் ஆராய்ச்சியில் புதிய கேள்விகளை ஏற்படுத்தியுள்ளதுடன், ‘MAl’ ரத்த வகையைப் பற்றிய மேலதிக ஆய்வுகள் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடையே நடைபெற்று வருகிறது.

இது தொடர்பில் பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களுக்கான விழிப்புணர்வை அதிகரிக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேசமயம் குறித்த புதிய கண்டுபிடிப்பு, மனித உடலின் ரத்தவியல் தொடர்பான மேலதிக புரிதலுக்கு வழிகாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ‘MAl’ ரத்த வகை, மருத்துவம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் எனவும் நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In