EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
தமிழகம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்.

தமிழகம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்.

700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தம்.

ஆனி 17, 2024
வகை: அண்மைய செய்திகள், உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கடலுக்கு மீன் பிடிக்க சென்று நடுக்கடலில் படகு மூழ்கி உயிரிழந்த மூன்று மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் தமிழகத்தின் மண்டபம் விசைப்படகு மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 14ஆம் தேதி இரவு மண்டபம் சேதுநகர் பகுதியைச் சேர்ந்த சுதர்சன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பிரசாந்த், ஹனிபா, கலீல் ரகுமான், பரகத்துல்லா, ஆரோக்கியம் ஆகிய ஐந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

மீனவர்கள் மண்டபம் துறைமுகத்திலிருந்து சுமார் 8 நாட்டிக்கல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது படகின் அடிபகுதியில் திடீரென உடைப்பு ஏற்பட்டதில் படகு நடுக்கடலில் மூழ்கியது.

இதில் பிரசாந்த் மற்றும் ஹனீப்பா ஆகிய இருவரும் உயிருடன் சக மீனவர்களால் மீட்கப்பட்ட நிலையில் பரக்கத்துல்லா மற்றும் ஆரோக்கியம் இருவரும் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

மேலும் கலீல் ரகுமான் என்ற மீனவர் காணாமல் போய் தற்போது வரை கிடைக்காததால் தொடர்ந்து மரைன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் வடக்கு மீன்பிடி துறைமுக மீனவ சங்கம் சார்பில் நேற்று கோயில்வாடி கடற்கரையில் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தினர்.

அக்கூட்டத்தில் இறந்த மூன்று மீனவர்களுக்கும் அனுதாபம் தெரிவிப்பதுடன், மூன்று மீனவர்களுக்கு உரிய நிவாரணத்தை மத்திய மாநில அரசுகள் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்தனர்.

அதன் அடிப்படையில் இன்று மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் மீன் பிடிக்கச் செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுமார் 10,000 மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர்.

இதனிடையே தமிழக அரசால் வழங்கப்பட்ட இரண்டு லட்சத்திற்கான காசோலையை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி ஆகியோர் இறந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி காசோலையை வழங்கி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

காசா நகரின் துஃபா (Tuffah district)இன் கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த பகுதி முற்றாகத் தகர்ப்பு.
அண்மைய செய்திகள்

காசா நகரின் துஃபா (Tuffah district)இன் கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த பகுதி முற்றாகத் தகர்ப்பு.

ஆனி 25, 2026
‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்
அண்மைய செய்திகள்

‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்

ஆனி 25, 2026
கியூபெக்கை தனி நாடாக்குவதற்கான ‘புளூ புக்'(Blue Book) திட்ட வழிகாட்டியை வெளியிட்ட பார்டி கியூபெகோயிஸ் கட்சி!
அண்மைய செய்திகள்

கியூபெக்கை தனி நாடாக்குவதற்கான ‘புளூ புக்'(Blue Book) திட்ட வழிகாட்டியை வெளியிட்ட பார்டி கியூபெகோயிஸ் கட்சி!

ஆனி 25, 2026
கியூபெக் மாகாண பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ ஆங்கில மொழி நேரடி விவாதம் முற்றாக ரத்து!
அண்மைய செய்திகள்

கியூபெக் மாகாண பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ ஆங்கில மொழி நேரடி விவாதம் முற்றாக ரத்து!

ஆனி 25, 2026
மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும்  ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!
அண்மைய செய்திகள்

மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும் ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!

ஆனி 25, 2026
ஐரோப்பிய நாடுகளில் கடும்  வெப்பம்
உலகம்

ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்பம்

ஆனி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

பிரெஞ்சு மொழிச்சாசனத்தை மீறி, ஆங்கிலத்தில் விலைப்பட்டியல்களை வழங்கிய நிறுவனத்திற்கு அதிரடி அபராதம்.

பிரெஞ்சு மொழிச்சாசனத்தை மீறி, ஆங்கிலத்தில் விலைப்பட்டியல்களை வழங்கிய நிறுவனத்திற்கு அதிரடி அபராதம்.

5 நாட்கள் முன்னர்
‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்

‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்

12 மணத்தியாலங்கள் முன்னர்
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

2 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் தியாகிகள் தினநினைவேந்தல்

மட்டக்களப்பில் தியாகிகள் தினநினைவேந்தல்

5 நாட்கள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியில் இருந்து புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In