EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
அருச்சுனாவிற்கு நிதி வந்ததா ? – சி. மயூரன்

அருச்சுனாவிற்கு நிதி வந்ததா ? – சி. மயூரன்

ஐப்பசி 31, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

அருச்சுனாவிற்கு தனிப்பட்ட ரீதியில் பணம் வந்ததா ? இல்லையா ? வந்திருந்தால் எவ்வளவு பணம் வந்தது ? என்பது தொடர்பிலான தெளிவு எங்களிடம் இல்லை என வைத்தியர் அருச்சுனாவின் நண்பரும் , வைத்தியரின் சுயேட்சை குழு உறுப்பினருமான சி. மயூரன் தெரிவித்துள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

பிரச்சனை தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரையில் அருச்சுனாவிற்கு வெளிநாட்டில் இருந்து நிதி வந்ததா ? இல்லையா என்பது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது

சாவகச்சேரி நீதவான் நீதிமன்றினால் அவர் விளக்கமறியலில் வைக்கும் போது , அவர் சிறை செல்ல முன்னர் , தனது சட்டவாளர் கௌசல்யா என கையை காட்டி விட்டு செல்கின்றார். அதன் பின்னர் கௌசல்யா செல்வதனை தான் நாங்கள் கேட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதன் போது கௌசல்யா சொல்லுறா தென்பகுதியில் இருந்து ஒரு சட்டவாளரை அழைத்து வர வேண்டும் என , அதற்கு நிதி தேவைப்பட்டது. அதனை எங்கள் நண்பர்கள் தான் திரட்டி கொடுத்தனர்.

ஆனால் அருச்சுனாவிற்கு தனிப்பட்ட ரீதியில் பணம் வந்ததா ? இல்லையா ? வந்திருந்தால் எவ்வளவு பணம் வந்தது ? என்பது தொடர்பிலான தெளிவு எங்களிடம் இல்லை என்பதே எங்கள் நிலைப்பாடு

உண்மையில் நிதி சம்பந்தமாக வெளியாட்களுக்கு என்ன தெரியுமோ , அதான் எங்களுக்கும் தெரியும். தெரியாத விடயத்திற்கு நான் விளக்கம் கொடுக்க முடியாது.

தேர்தல் முடிய தேர்தல் செலவீனம் தொடர்பில் அருச்சுனா வெளியிடுவார் என நம்புறேன். என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற 2 லட்சம் மாத்திரைகள் தமிழகத்தில் பறிமுதல்!
அண்மைய செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற 2 லட்சம் மாத்திரைகள் தமிழகத்தில் பறிமுதல்!

ஐப்பசி 24, 2026
மன்னாரில் விபத்துக்குள்ளான இராணுவ வாகனம் – ஒருவர் பலி
அண்மைய செய்திகள்

மன்னாரில் விபத்துக்குள்ளான இராணுவ வாகனம் – ஒருவர் பலி

ஐப்பசி 24, 2026
மாத்தறையில் 475 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் மீட்பு!
அண்மைய செய்திகள்

மாத்தறையில் 475 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் மீட்பு!

ஐப்பசி 24, 2026
நாட்டில் மின்னலுக்கான எச்சரிக்கை விடுப்பு
அண்மைய செய்திகள்

நாட்டில் மின்னலுக்கான எச்சரிக்கை விடுப்பு

ஐப்பசி 24, 2026
500 நாட்கள் கூட சிறையில் இருக்கத் தயார் – நாமல் ராஜபக்ச தெரிவிப்பு
அண்மைய செய்திகள்

500 நாட்கள் கூட சிறையில் இருக்கத் தயார் – நாமல் ராஜபக்ச தெரிவிப்பு

ஐப்பசி 24, 2026
லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான  22 பேர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி

ஐப்பசி 24, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

யாழ். அரியாலை பகுதியில் பெருமளவான  துப்பாக்கி ரவைகள் மீட்பு

யாழ். அரியாலை பகுதியில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு

5 நாட்கள் முன்னர்
மன்னார் உணவகங்களில் விசேட சோதனை

மன்னார் உணவகங்களில் விசேட சோதனை

16 மணத்தியாலங்கள் முன்னர்
வவுனியா மாநகர சபை உறுப்பினருக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு

வவுனியா மாநகர சபை உறுப்பினருக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு

5 நாட்கள் முன்னர்
மீனவர்களின் வாழ்க்கையை அவலமாக்கிய அரசாங்கம் – வசந்த முதலிகே குற்றச்சாட்டு

மீனவர்களின் வாழ்க்கையை அவலமாக்கிய அரசாங்கம் – வசந்த முதலிகே குற்றச்சாட்டு

4 நாட்கள் முன்னர்
எம் மீது முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை – டக்ளஸ் தேவானந்தா

எம் மீது முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை – டக்ளஸ் தேவானந்தா

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check