யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி முள்ளிபகுதியில் வெளிநாட்டு பறவையான சைபீறிய நாரை அணி வகுத்திருப்பது வீதியால் செல்பவர்களின் கண்களை கவரும் வண்ணம் காட்சியளிக்கின்றன.
வருடாந்தம் வெளிநாடுகளிலிருந்து வருகை தருகின்ற குறித்த சைபீரியா நாட்டு வாத்து பறவைகள் வடக்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களிலும் அமர்ந்திருப்பது ஒரு கண் கொள்ளா காட்சியாகும்.











