EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
5 நாட்களில் 2.4 மில்லியன் ரூபா வருமானம்

5 நாட்களில் 2.4 மில்லியன் ரூபா வருமானம்

ஆடி 26, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

பனை வளம் நிலையான வாழ்வின் பலம் எனும் தொனிப்பொருளில், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் வடக்கு மாகாண பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியன இணைந்து நடாத்திய பனைசார் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் கடந்த ‘தால வாரம் – 2026’ என்ற பெயரில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்று வருகிறது.

கடந்த புதன்கிழமை ஆரம்பமான கண்காட்சி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது.

இந்தக் கண்காட்சியின் விற்பனையூடாக 2.4 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் அகல்யா செகராஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டுள்ளதுடன், குறிப்பாக வெளி மாகாணங்களைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் வருகை தந்து தமது ஆதரவை வழங்கியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இறுதி நாள் நிகழ்வான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்து கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

யாழில் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவின்  நூல் வெளியீட்டு விழா
அண்மைய செய்திகள்

யாழில் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவின் நூல் வெளியீட்டு விழா

ஆடி 26, 2026
மன்னாரில் தமிழ் தேசிய வீரர்கள் தின நினைவேந்தல் அனுஷ்டிப்பு
அண்மைய செய்திகள்

மன்னாரில் தமிழ் தேசிய வீரர்கள் தின நினைவேந்தல் அனுஷ்டிப்பு

ஆடி 26, 2026
வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியின் ‘பிரகாசியன் நாள் 2026’
அண்மைய செய்திகள்

வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியின் ‘பிரகாசியன் நாள் 2026’

ஆடி 26, 2026
வவுணதீவு பன்சேனை பகுதியில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்
அண்மைய செய்திகள்

வவுணதீவு பன்சேனை பகுதியில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்

ஆடி 26, 2026
வடக்கிற்கு வருகை தரும் சைபீரியா நாட்டு பறவைகள்
அண்மைய செய்திகள்

வடக்கிற்கு வருகை தரும் சைபீரியா நாட்டு பறவைகள்

ஆடி 26, 2026
நீர்வேலியில் போதைப்பொருட்களுடன் கைதான  மூன்று இளைஞர்கள்
அண்மைய செய்திகள்

நீர்வேலியில் போதைப்பொருட்களுடன் கைதான மூன்று இளைஞர்கள்

ஆடி 26, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

மட்டு நீதிமன்ற சிறைக்கூட்டில் தற்கொலைக்கு முயற்சி செய்த கைதி

மட்டு நீதிமன்ற சிறைக்கூட்டில் தற்கொலைக்கு முயற்சி செய்த கைதி

6 நாட்கள் முன்னர்
ஹட்டன் பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

ஹட்டன் பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

5 நாட்கள் முன்னர்
செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் என்புக்கூடு கண்டுபிடிப்பு.

செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் என்புக்கூடு கண்டுபிடிப்பு.

3 நாட்கள் முன்னர்
கியூபெக்கில் உள்ள நன்னீர் ஏரிகளில் வாழும் ‘கெளுத்தி’ (Catfish) வகை மீன்களிடையே, அபூர்வ வகை தோல் புற்றுநோய்

கியூபெக்கில் உள்ள நன்னீர் ஏரிகளில் வாழும் ‘கெளுத்தி’ (Catfish) வகை மீன்களிடையே, அபூர்வ வகை தோல் புற்றுநோய்

4 நாட்கள் முன்னர்
யாழில் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவின்  நூல் வெளியீட்டு விழா

யாழில் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவின் நூல் வெளியீட்டு விழா

4 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In