EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழில் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவின்  நூல் வெளியீட்டு விழா

யாழில் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவின் நூல் வெளியீட்டு விழா

ஆடி 26, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இலங்கைத் தமிழியற் கழகத்தின் ஏற்பாட்டில், தகைசால் தமிழ்ப் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா எழுதிய ‘யாழ்ப்பாணத்து வாழ்வியல் – இலக்கியம் – பண்பாடு – ஆளுமை’ என்னும் நூலின் வெளியீட்டு விழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடைபெற்றது.

செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்துக் கொண்டார்.

கௌரவ விருந்தினராக யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் ஸ்ரீமான் சாய் முரளியும், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் ஓய்வுபெற்ற பேராயர் கலாநிதி எஸ்.ஜெபநேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் இலங்கைத் தமிழியற் கழகத்தின் தலைவர் கலாநிதி க.இரகுபரன் நூல் வெளியீட்டுரையை வழங்கினார்.

நூலின் முதற் பிரதியை இளைப்பாறிய மேல் நீதிமன்ற நீதிபதியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எஸ்.பரமராஜா பெற்றுக்கொண்டார்.

வாழ்நாள் பேராசிரியர் வ.மகேஸ்வரன் மதிப்பீட்டுரையையும், தகைசால் தமிழ்ப் பேராசிரியர் அ.சண்முகதாஸ் வாழ்த்துரையையும் வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

மன்னாரில் தமிழ் தேசிய வீரர்கள் தின நினைவேந்தல் அனுஷ்டிப்பு
அண்மைய செய்திகள்

மன்னாரில் தமிழ் தேசிய வீரர்கள் தின நினைவேந்தல் அனுஷ்டிப்பு

ஆடி 26, 2026
வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியின் ‘பிரகாசியன் நாள் 2026’
அண்மைய செய்திகள்

வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியின் ‘பிரகாசியன் நாள் 2026’

ஆடி 26, 2026
வவுணதீவு பன்சேனை பகுதியில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்
அண்மைய செய்திகள்

வவுணதீவு பன்சேனை பகுதியில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்

ஆடி 26, 2026
5 நாட்களில் 2.4 மில்லியன் ரூபா வருமானம்
அண்மைய செய்திகள்

5 நாட்களில் 2.4 மில்லியன் ரூபா வருமானம்

ஆடி 26, 2026
வடக்கிற்கு வருகை தரும் சைபீரியா நாட்டு பறவைகள்
அண்மைய செய்திகள்

வடக்கிற்கு வருகை தரும் சைபீரியா நாட்டு பறவைகள்

ஆடி 26, 2026
நீர்வேலியில் போதைப்பொருட்களுடன் கைதான  மூன்று இளைஞர்கள்
அண்மைய செய்திகள்

நீர்வேலியில் போதைப்பொருட்களுடன் கைதான மூன்று இளைஞர்கள்

ஆடி 26, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

சென் லோரன்ஸ் நதியில்(St. Lawrence River) சிக்கிய பாரிய சரக்குக் கப்பல் – மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

சென் லோரன்ஸ் நதியில்(St. Lawrence River) சிக்கிய பாரிய சரக்குக் கப்பல் – மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

2 நாட்கள் முன்னர்
பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

5 நாட்கள் முன்னர்
மன்னாரில் அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து – நால்வர் காயம்

மன்னாரில் அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து – நால்வர் காயம்

4 நாட்கள் முன்னர்
யாழில் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவின்  நூல் வெளியீட்டு விழா

யாழில் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவின் நூல் வெளியீட்டு விழா

4 மணத்தியாலங்கள் முன்னர்
ஹபராதுவ பகுதியில் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது

ஹபராதுவ பகுதியில் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In