EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
சிறுமி மெலினா ஃபிராட்டோலினின் பெயரில்   நிறுவப்பட்டுள்ள புதிய வீதிப் பெயர்ப்பலகைகள்

சிறுமி மெலினா ஃபிராட்டோலினின் பெயரில் நிறுவப்பட்டுள்ள புதிய வீதிப் பெயர்ப்பலகைகள்

ஆடி 28, 2026
வகை: கியூபெக், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் உள்ள டைகோன்டெரோகா (Ticonderoga) நகரில் கடந்த ஆண்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட மொன்றியல்   நகரத்தைச் சேர்ந்த ஒன்பது வயதுச் சிறுமி மெலினா ஃபிராட்டோலினின் (Melina Frattolin) நினைவைப் போற்றும் வகையில், அப்பகுதியில் புதிய வீதிப் பெயர்ப்பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.

சிறுமியின் தந்தை மீதான கொலை வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ள நிலையில், இச்சம்பவம் இடம்பெற்று ஒரு வருடம் நிறைவடைந்துள்ள சூழலில், உள்ளூர்வாசிகளின் முயற்சியால் இந்த நினைவுப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நியூயோர்க் மாநிலத்தின் ‘ரூட் 74’ (Route 74) நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மூன்று கிலோமீட்டர் தூரப் பகுதியின் இரு முனைகளிலும், “மெலினா ஃபிராட்டோலினின் நண்பர்கள்” (Friends of Melina Frattolin) எனும் மஞ்சள் நிற எழுத்துக்களுடன் கூடிய எதிரொளிக்கும் (reflective)பலகைகள் நாட்டப்பட்டுள்ளன.

சுமார் 5,000 மக்கள் மட்டுமே வாழும் அமைதியான டைகோன்டெரோகா நகரை உலுக்கிய இச்சம்பவத்திற்குப் பிறகு, சிறுமியின் நினைவைப் நிரந்தரமாகப் பாதுகாக்கும் நோக்கில் ‘பிரிகெட் குரூஸ்’ (Bridgette Cruz) என்ற உள்ளூர் தாய் இத்திட்டத்தை  முன்னெடுத்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

செண்ட் லாரன்ஸ் ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட ஒனேகோ ஒட்ரா சரக்குக் கப்பல்
கியூபெக்

செண்ட் லாரன்ஸ் ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட ஒனேகோ ஒட்ரா சரக்குக் கப்பல்

ஆடி 28, 2026
மொன்றியல் நகரில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய நவீன பாலம்
கியூபெக்

மொன்றியல் நகரில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய நவீன பாலம்

ஆடி 28, 2026
ஜெர்மனி தாக்குதலைத் தொடர்ந்து மொன்றியலின் ‘பிரைட்’ பேரணிக்கான பாதுகாப்பு அதிகரிப்பு.
அண்மைய செய்திகள்

ஜெர்மனி தாக்குதலைத் தொடர்ந்து மொன்றியலின் ‘பிரைட்’ பேரணிக்கான பாதுகாப்பு அதிகரிப்பு.

ஆடி 28, 2026
மொன்றியல் பாடசாலைகளில் ‘செரேனா கியூபெக்’ அமைப்பின் பாலியல் வழிகாட்டல் பொருட்களைப் பயன்படுத்தத் தடை
அண்மைய செய்திகள்

மொன்றியல் பாடசாலைகளில் ‘செரேனா கியூபெக்’ அமைப்பின் பாலியல் வழிகாட்டல் பொருட்களைப் பயன்படுத்தத் தடை

ஆடி 28, 2026
இடைத்தேர்தல் தொடர்பில் அறிவித்துள்ள  பிரதமர் மார்க் கார்ட்னி
கியூபெக்

இடைத்தேர்தல் தொடர்பில் அறிவித்துள்ள பிரதமர் மார்க் கார்ட்னி

ஆடி 27, 2026
கியூபெக்  அரசாங்கத்தோடு தற்காலிக உடன்பாட்டை எட்டியுள்ள துணை மருத்துவ ஊழியர்கள்
கியூபெக்

கியூபெக்  அரசாங்கத்தோடு தற்காலிக உடன்பாட்டை எட்டியுள்ள துணை மருத்துவ ஊழியர்கள்

ஆடி 27, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

மொன்றியல் பாடசாலைகளில் ‘செரேனா கியூபெக்’ அமைப்பின் பாலியல் வழிகாட்டல் பொருட்களைப் பயன்படுத்தத் தடை

மொன்றியல் பாடசாலைகளில் ‘செரேனா கியூபெக்’ அமைப்பின் பாலியல் வழிகாட்டல் பொருட்களைப் பயன்படுத்தத் தடை

1 நாள் முன்னர்
அவசரப் பிரிவு மருத்துவப் பணியை கைவிடும் மருத்துவர்கள் – அதிர்ச்சி தரும் தேசிய ஆய்வு!

அவசரப் பிரிவு மருத்துவப் பணியை கைவிடும் மருத்துவர்கள் – அதிர்ச்சி தரும் தேசிய ஆய்வு!

1 நாள் முன்னர்
சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது – பேராசிரியர் ரகுராம் வழக்கில் எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வாதம்

சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது – பேராசிரியர் ரகுராம் வழக்கில் எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வாதம்

1 நாள் முன்னர்
டொராண்டோவில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

டொராண்டோவில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

24 மணத்தியாலங்கள் முன்னர்
அமெரிக்க அரசியல் அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸிற்கும், பா.உ ரவிகரனுக்கும் இடையில் சந்திப்பு

அமெரிக்க அரசியல் அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸிற்கும், பா.உ ரவிகரனுக்கும் இடையில் சந்திப்பு

8 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In