EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
கியூபெக்  அரசாங்கத்தோடு தற்காலிக உடன்பாட்டை எட்டியுள்ள துணை மருத்துவ ஊழியர்கள்

கியூபெக்  அரசாங்கத்தோடு தற்காலிக உடன்பாட்டை எட்டியுள்ள துணை மருத்துவ ஊழியர்கள்

ஆடி 27, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

துணை மருத்துவ ஊழியர்கள் (Paramedics), கியூபெக் மாகாண அரசாங்கத்துடன் கொள்கை ரீதியிலான தற்காலிக உடன்பாட்டை (Agreement in Principle) எட்டியுள்ளனர்.

இவர்கள் கியூபெக் மாகாணத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகக் கூட்டு ஒப்பந்தம் ஏதுமின்றிப் பணியாற்றி வந்துள்ளனர்.

கடந்த 20 முதல் 25 ஆம் திகதி வரை தொடர்ந்து ஆறு நாட்களாக நடைபெற்ற தீவிரப் பேச்சுவார்த்தைகளின் முடிவில், கியூபெக் அரசுக்கும் துணை மருத்துவ ஊழியர்களுக்குமிடையில் இந்த முக்கிய உடன்பாடு எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கியூபெக்கில் உள்ள சுமார் 3,500 துணை மருத்துவ ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘சுகாதார மற்றும் சமூக சேவைகள் கூட்டமைப்பு’ (FSSS-CSN) இந்த உடன்பாட்டை உறுதி செய்துள்ளது.

இதில் மொன்றியல் மற்றும் லாவால் பிராந்தியங்களின் ‘அர்ஜென்ஸ்-சாந்தே’ (Urgences-santé) அமைப்பைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களும் அடங்குவர்.

இந்த ஒப்பந்தம் குறித்த விபரங்கள் விரைவில் தொழிற்சங்க உறுப்பினர்களிடம் சமர்ப்பிக்கப்படும் என ‘சுகாதார மற்றும் சமூக சேவைகள் கூட்டமைப்பின் மருத்துவமனை முன்சேவைப் பிரிவின் தலைவர் ழான் காக்னோன் (Jean Gagnon) தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

செண்ட் லாரன்ஸ் ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட ஒனேகோ ஒட்ரா சரக்குக் கப்பல்
கியூபெக்

செண்ட் லாரன்ஸ் ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட ஒனேகோ ஒட்ரா சரக்குக் கப்பல்

ஆடி 28, 2026
மொன்றியல் நகரில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய நவீன பாலம்
கியூபெக்

மொன்றியல் நகரில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய நவீன பாலம்

ஆடி 28, 2026
சிறுமி மெலினா ஃபிராட்டோலினின் பெயரில்   நிறுவப்பட்டுள்ள புதிய வீதிப் பெயர்ப்பலகைகள்
கியூபெக்

சிறுமி மெலினா ஃபிராட்டோலினின் பெயரில் நிறுவப்பட்டுள்ள புதிய வீதிப் பெயர்ப்பலகைகள்

ஆடி 28, 2026
ஜெர்மனி தாக்குதலைத் தொடர்ந்து மொன்றியலின் ‘பிரைட்’ பேரணிக்கான பாதுகாப்பு அதிகரிப்பு.
அண்மைய செய்திகள்

ஜெர்மனி தாக்குதலைத் தொடர்ந்து மொன்றியலின் ‘பிரைட்’ பேரணிக்கான பாதுகாப்பு அதிகரிப்பு.

ஆடி 28, 2026
மொன்றியல் பாடசாலைகளில் ‘செரேனா கியூபெக்’ அமைப்பின் பாலியல் வழிகாட்டல் பொருட்களைப் பயன்படுத்தத் தடை
அண்மைய செய்திகள்

மொன்றியல் பாடசாலைகளில் ‘செரேனா கியூபெக்’ அமைப்பின் பாலியல் வழிகாட்டல் பொருட்களைப் பயன்படுத்தத் தடை

ஆடி 28, 2026
இடைத்தேர்தல் தொடர்பில் அறிவித்துள்ள  பிரதமர் மார்க் கார்ட்னி
கியூபெக்

இடைத்தேர்தல் தொடர்பில் அறிவித்துள்ள பிரதமர் மார்க் கார்ட்னி

ஆடி 27, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

யாழில் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவின்  நூல் வெளியீட்டு விழா

யாழில் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவின் நூல் வெளியீட்டு விழா

2 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெற்ற 7ஆவது கூட்டு முகாமைத்துவக் கூட்டம்

யாழில் இடம்பெற்ற 7ஆவது கூட்டு முகாமைத்துவக் கூட்டம்

11 மணத்தியாலங்கள் முன்னர்
மன்னாரில் திறந்து வைக்கப்பட்ட புதிய மணிக்கோபுரம்

மன்னாரில் திறந்து வைக்கப்பட்ட புதிய மணிக்கோபுரம்

3 நாட்கள் முன்னர்
யாழில். 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய நபர்

யாழில். 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய நபர்

3 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் முகநூல் மோசடி: போலியான லண்டன் வைத்தியரிடம் ரூ. 8.37 லட்சத்தை இழந்த பெண்!

மட்டக்களப்பில் முகநூல் மோசடி: போலியான லண்டன் வைத்தியரிடம் ரூ. 8.37 லட்சத்தை இழந்த பெண்!

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In