EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு ஆரோக்கியம்
நீண்ட நாள் நோய்களை தடுக்க உதவும் அவகாடோ தோல்

நீண்ட நாள் நோய்களை தடுக்க உதவும் அவகாடோ தோல்

ஆவணி 5, 2026
வகை: ஆரோக்கியம்
A A
Share on FacebookShare on Twitter

அவகாடோ பழத்தில் அதிகளவான சத்துக்கள் உள்ளடங்கியுள்ளதைப் போல அதன் விதையிலும் பல்வேறு சத்துக்கள் உள்ளன.

அவகாடோ தோலில் ஆன்டிஅக்ஸிடன்ட்கள், ஃபிளேவனாய்ட்கள், ஃபீனால்கள் ஆகியன உள்ளன.

அதன் தோலின் நிறம் அதிகம் கறுப்பாக இருக்கும்போது ஊட்டசத்தின் அளவும் அதிகம் இருக்கும்.

அவகாடோவின் தோலுடன் இலவங்கப்பட்டை, இஞ்சி அல்லது லெமன் கிராஸ் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்தால் அவகேடோ தோல் தேநீர் தயாராகும்.

இது முதுமை மற்றும் நீண்ட நாள் நோய்களை தடுக்க உதவும்.

அவகாடோ தோல் பொடி

தோலை உலர்த்தி, பொடியாக அரைத்து கொஞ்சமாக தோசை மா அல்லது ரொட்டி சப்பாத்தி மா கலவையில் சேர்க்கவும். இது நார்ச்சத்தை வழங்கும்.

மேலும் இதை வறுத்து, எண்ணெய் அல்லது கஷாயம் செய்ய பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை சயைமலில் சேர்த்து செலட், சூப்பில் சேர்த்தால் நல்ல மணம் மற்றும் சுவை கிடைக்கும்.

சுத்தமான தோலை சிறிய அளவில் ஸ்மூத்தி கலவையில் சேர்க்கலாம். இதில் நார்ச்சத்து மற்றும் அன்டிஅக்ஸிடன்மடகளை அதிகரிக்கும்.

அவகாடோ தோலை நன்றாக கழுவி, வெங்காயம், பூண்டு மற்றும் பிற காய்கறி தோல்களுடன் சேர்த்து கொதிக்க வைத்தால் லேசான சுவையுள்ள சிரப் கிடைக்கும்.

அவகாடோ தோலை நன்றாக கழுவி, சிறு துண்டுகளாக வெட்டி, உப்பு, மிளகாய் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

அவகாடோ தோலை நன்றாக கழுவி, சிறு துண்டுகளாக வெட்டி, உப்பு, மிளகாய் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

தொடர்புடைய செய்திகள்

புற்றுநோயை எதிர்த்துப் போராடும் கருப்பு கவுனி அரிசி
ஆரோக்கியம்

புற்றுநோயை எதிர்த்துப் போராடும் கருப்பு கவுனி அரிசி

ஆவணி 5, 2026
முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளிற்கு இயற்கையான தீர்வு
ஆரோக்கியம்

முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளிற்கு இயற்கையான தீர்வு

ஆவணி 5, 2026
மிளகு சிக்கன் வறுவல் செய்வது எப்படி?
ஆரோக்கியம்

மிளகு சிக்கன் வறுவல் செய்வது எப்படி?

ஆவணி 5, 2026
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் வெங்காயத் தாள்
ஆரோக்கியம்

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் வெங்காயத் தாள்

ஆவணி 5, 2026
புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கும் ப்ரோக்கோலி
ஆரோக்கியம்

புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கும் ப்ரோக்கோலி

ஆவணி 5, 2026
தோசை பிரியரா நீங்கள் ? இப்பிடி TRY பண்ணி பாருங்க
ஆரோக்கியம்

தோசை பிரியரா நீங்கள் ? இப்பிடி TRY பண்ணி பாருங்க

ஆவணி 4, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர்

நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர்

3 நாட்கள் முன்னர்
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் “சந்தை 2026”

சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் “சந்தை 2026”

7 நாட்கள் முன்னர்
கேரள வெள்ளத்தில் முதியவரைக் காப்பாற்றி தன்னுயிரைத் துறந்த நீச்சல் வீரர் ராஜேஷ்!

கேரள வெள்ளத்தில் முதியவரைக் காப்பாற்றி தன்னுயிரைத் துறந்த நீச்சல் வீரர் ராஜேஷ்!

1 நாள் முன்னர்
காணிகளை விடுவிப்பதற்கான  நடவடிக்கை எடுக்கப்படும் – பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜெயசேகர

காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் – பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜெயசேகர

7 நாட்கள் முன்னர்
நேட்டோ உளவு விவகாரம்: தீவிர விசாரணையில் கனடிய அதிகாரிகள் – பிரதமர் மார்க் கார்னி!

நேட்டோ உளவு விவகாரம்: தீவிர விசாரணையில் கனடிய அதிகாரிகள் – பிரதமர் மார்க் கார்னி!

11 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In