EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு விளையாட்டு
பெத்தும் நிஸ்ஸங்க முத்தரப்பு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரிலிருந்து விலகல்

பெத்தும் நிஸ்ஸங்க முத்தரப்பு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரிலிருந்து விலகல்

ஐப்பசி 15, 2026
வகை: விளையாட்டு
A A
Share on FacebookShare on Twitter

இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்கவின் காயம் குணமடையாததைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் நடைபெறவுள்ள முத்தரப்பு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் அவர் பங்கேற்கமாட்டார் என கிரிக்கெட் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவருக்குப் பதிலாக, இருபதுக்கு 20 தொடரில் விளையாடிய லஹிரு உதார ஒருநாள் அணியில் இணைத்துக்கொள்ளப்படலாம் எனவும் குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயம் காரணமாகப் பெத்தும் நிஸ்ஸங்க இருபதுக்கு 20 தொடரிலும் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புடைய செய்திகள்

Hong Kong Sixes கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
விளையாட்டு

Hong Kong Sixes கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

ஐப்பசி 14, 2026
IPL கிரிக்கெட்டில் பயிற்றுவிப்பாளராக களம் இறங்குகிறார் யுவராஜ் சிங்
விளையாட்டு

IPL கிரிக்கெட்டில் பயிற்றுவிப்பாளராக களம் இறங்குகிறார் யுவராஜ் சிங்

ஐப்பசி 14, 2026
ஐ.சி.சியின் சிறந்த வீராங்கனை விருதை இரண்டாவது முறையாக வென்றார் ஷஃபாலி வர்மா!
விளையாட்டு

ஐ.சி.சியின் சிறந்த வீராங்கனை விருதை இரண்டாவது முறையாக வென்றார் ஷஃபாலி வர்மா!

ஐப்பசி 13, 2026
பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் பெயர் பட்டியல்  அறிவிப்பு!
விளையாட்டு

பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் பெயர் பட்டியல் அறிவிப்பு!

ஐப்பசி 13, 2026
இங்கிலாந்திடம் இலங்கை படுதோல்வி
விளையாட்டு

இங்கிலாந்திடம் இலங்கை படுதோல்வி

புரட்டாதி 16, 2026
600ஆவது டெஸ்ட் போட்டி: கெப்டன் கில் பெருமிதம்
விளையாட்டு

600ஆவது டெஸ்ட் போட்டி: கெப்டன் கில் பெருமிதம்

ஆவணி 15, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

வடமராட்சி கிழக்கில் முச்சக்கர வண்டி விபத்து!

வடமராட்சி கிழக்கில் முச்சக்கர வண்டி விபத்து!

4 நாட்கள் முன்னர்
கொழும்பு துறைமுக நகரில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

கொழும்பு துறைமுக நகரில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

5 நாட்கள் முன்னர்
அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கத்தின் இறுதி கிரியைகள் நாளை!

அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கத்தின் இறுதி கிரியைகள் நாளை!

4 நாட்கள் முன்னர்
கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

3 நாட்கள் முன்னர்
தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் மல்லாவி மத்திய கல்லூரி சாதனை

தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் மல்லாவி மத்திய கல்லூரி சாதனை

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check