EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மண்டைதீவு சுற்றுலா தளத்தில் இரவு நேர களியாட்ட நிகழ்வுகளுக்கு தடை

மண்டைதீவு சுற்றுலா தளத்தில் இரவு நேர களியாட்ட நிகழ்வுகளுக்கு தடை

ஐப்பசி 23, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் உள்ள சுற்றுலா தளத்தில் இரவு நேர களியாட்ட நிகழ்வுகளை நடாத்துவதற்கு அனுமதி வழங்குவதில்லை என வேலணை பிரதேச சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபை அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை சபை மண்டபத்தில் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.

அதன் போது, மண்டைதீவு சுற்றுலா தளத்தில் தீபாவளி தினைத்தினை முன்னிட்டு , இரவு நேர களியாட்ட நிகழ்வுகளுக்கு ஏற்பாடு நடைபெற்று வருவதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

அதன் போது தவிசாளர் குறித்த நிகழ்வுக்கான அனுமதிக்காக இதுவரையில் சபையில் எவரும் விண்ணப்பிக்கவில்லை என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து இரவு நேர களியாட்ட நிகழ்வுக்கு அனுமதி வழங்கக்கூடாது என உறுப்பினர்கள் சபையில் கோரியதை அடுத்து, நிகழ்வுக்கு அனுமதி வழங்குவதில்லை என சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கிளிநொச்சியில் புனர்வாழ்வு திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி நிறைவு
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் புனர்வாழ்வு திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி நிறைவு

ஐப்பசி 23, 2026
பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

ஐப்பசி 23, 2026
யாழில் நகைக் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவர் கைது
அண்மைய செய்திகள்

யாழில் நகைக் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவர் கைது

ஐப்பசி 23, 2026
மயிலிட்டியில் 27 வது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
அண்மைய செய்திகள்

மயிலிட்டியில் 27 வது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஐப்பசி 23, 2026
மன்னாரில் பெரும்போக பயிர்ச் செய்கைக்கான முதற் கட்ட நீர் விநியோகம் ஆரம்பித்து வைப்பு
அண்மைய செய்திகள்

மன்னாரில் பெரும்போக பயிர்ச் செய்கைக்கான முதற் கட்ட நீர் விநியோகம் ஆரம்பித்து வைப்பு

ஐப்பசி 23, 2026
கள்ளப்படகு ஊடாக தமிழகம் சென்ற மூன்று இலங்கையர்கள் கைது
அண்மைய செய்திகள்

கள்ளப்படகு ஊடாக தமிழகம் சென்ற மூன்று இலங்கையர்கள் கைது

ஐப்பசி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

2 நாட்கள் முன்னர்
விபத்தில் மூளைச்சாவடைந்த தாயின் சிறுநீரகங்கள் தானம் – இருவருக்கு மறுவாழ்வு

விபத்தில் மூளைச்சாவடைந்த தாயின் சிறுநீரகங்கள் தானம் – இருவருக்கு மறுவாழ்வு

2 நாட்கள் முன்னர்
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வருமாறு முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸிற்கு அழைப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வருமாறு முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸிற்கு அழைப்பு

4 நாட்கள் முன்னர்
ஈழத் தமிழர் நீதிக்காக தமிழக அரசியல் தரப்பினரைச் சந்தித்த 10 பெண்கள்

ஈழத் தமிழர் நீதிக்காக தமிழக அரசியல் தரப்பினரைச் சந்தித்த 10 பெண்கள்

4 நாட்கள் முன்னர்
யாழில் வெள்ளப் பாதிப்புகளைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பு – அமைச்சர் சந்திரசேகர்

யாழில் வெள்ளப் பாதிப்புகளைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பு – அமைச்சர் சந்திரசேகர்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check