EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
காவல் மரணங்கள் குறித்து டி.டி.வி. தினகரன் கண்டனம்!

காவல் மரணங்கள் குறித்து டி.டி.வி. தினகரன் கண்டனம்!

கார்த்திகை 15, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட லாரி ஓட்டுநர் ஒருவர் சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற ஆறு மாதங்களில் அடுத்தடுத்து அரங்கேறிய காவல் மரணங்களின் தொடர்ச்சியாகவே இச்சம்பவமும் நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

உயிரிழந்தவரின் உறவினர்கள் உண்மை நிலையை விளக்கக் கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருப்பதும், காவல் ஆய்வாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினர் மனித மாண்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், செக்கானூரணி மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் அவர் முதலமைச்சர் விஜய்யை வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்!
உலகம்

பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்!

கார்த்திகை 15, 2026
மதுரை நகைக்கடை கொள்ளை: இன்ஸ்டா பிரபலம் கைது!
உலகம்

மதுரை நகைக்கடை கொள்ளை: இன்ஸ்டா பிரபலம் கைது!

கார்த்திகை 15, 2026
நியூ ஆர்லியன்ஸில் மிசிசிப்பி நதியில் கப்பல் விபத்து!
உலகம்

நியூ ஆர்லியன்ஸில் மிசிசிப்பி நதியில் கப்பல் விபத்து!

கார்த்திகை 15, 2026
அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து!
உலகம்

அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து!

கார்த்திகை 15, 2026
ஈரானின் ட்ரோன்களை நடுவானில் சுட்டு வீழ்த்திய அமெரிக்கப் படைகள்!
உலகம்

ஈரானின் ட்ரோன்களை நடுவானில் சுட்டு வீழ்த்திய அமெரிக்கப் படைகள்!

கார்த்திகை 14, 2026
அமித் ஷாவுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு!
உலகம்

அமித் ஷாவுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு!

கார்த்திகை 14, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

விசுவமடுவில் மாவீரர் நினைவாக மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

விசுவமடுவில் மாவீரர் நினைவாக மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

8 மணத்தியாலங்கள் முன்னர்
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் அரசாங்கமும் சிவில் சமூகமும் ஒன்றிணைய வேண்டும் – ஜெஹான் பெரேரா

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் அரசாங்கமும் சிவில் சமூகமும் ஒன்றிணைய வேண்டும் – ஜெஹான் பெரேரா

9 மணத்தியாலங்கள் முன்னர்
அனைத்து பிரஜைகளுக்கும் வளமான வாழ்க்கை: வரவு செலவு திட்ட உரையில் ஜனாதிபதி!

அனைத்து பிரஜைகளுக்கும் வளமான வாழ்க்கை: வரவு செலவு திட்ட உரையில் ஜனாதிபதி!

2 நாட்கள் முன்னர்
யாழில் மோசடியில் ஈடுபட்டவரின் சொத்து முடக்கம்.

யாழில் மோசடியில் ஈடுபட்டவரின் சொத்து முடக்கம்.

3 நாட்கள் முன்னர்
யாழ் குருநகர் புனித யாகப்பர் ஆலய நினைவேந்தல் நிகழ்வுகள்

யாழ் குருநகர் புனித யாகப்பர் ஆலய நினைவேந்தல் நிகழ்வுகள்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check