EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
அரசாங்கத்திற்கு சவாலாக மாறியுள்ள நாமல்!

நாமல் விடுத்துள்ள எச்சரிக்கை!

கார்த்திகை 9, 2025
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

நுகேகொடை பேரணி அரசாங்கத்திற்கு கடும் அழுத்தமாக அமையும் என பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே நுகேகொடையில் எதிர்வரும் 21ஆம் திகதி பேரணி இடம்பெறவுள்ளது.

இதில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பு குறித்து கட்சிகள் எடுக்கும் முடிவை நாம் மதிக்கின்றோம்.

நுகேகொடை பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார்.
எனினும், அவரது ஆசிர்வாதம், ஆதரவு அந்தக் கூட்டத்தக்கு நிச்சயம் இருக்கின்றது. மக்களுக்காகக் களத்தில் இறங்கி போராடிய தலைவர்தான் மகிந்த ராஜபக்ச.

அவரின் வழிகாட்டலுடன் எமது பயணம் தொடரும். நுகேகொடை அரசியல் சமரானது அரசுக்கு நிச்சயம் கடும் அழுத்தமாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

காங்கேசன்துறையில் புதிய தபால் நிலையம்!
இலங்கை

காங்கேசன்துறையில் புதிய தபால் நிலையம்!

ஐப்பசி 25, 2026
வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்தல் தொடர்பாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை எச்சரிக்கை!
இலங்கை

வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்தல் தொடர்பாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை எச்சரிக்கை!

ஐப்பசி 25, 2026
ஹபராதுவவில் ரயிலுடன் பேருந்து மோதி விபத்து – 10 சிறுவர்கள் காயம்
அண்மைய செய்திகள்

ஹபராதுவவில் ரயிலுடன் பேருந்து மோதி விபத்து – 10 சிறுவர்கள் காயம்

ஐப்பசி 25, 2026
‘முல்லை மோடி 2026’ ஆரம்பம்!
இலங்கை

‘முல்லை மோடி 2026’ ஆரம்பம்!

ஐப்பசி 25, 2026
யாழில் மதுபான போத்தல்களைப் புதைத்து விற்பனை செய்த நபர் கைது!
இலங்கை

யாழில் மதுபான போத்தல்களைப் புதைத்து விற்பனை செய்த நபர் கைது!

ஐப்பசி 25, 2026
தலங்கமவில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது
இலங்கை

தலங்கமவில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

ஐப்பசி 25, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

2 நாட்கள் முன்னர்
இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை மீள்குடியேற்றும் திட்டம்

இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை மீள்குடியேற்றும் திட்டம்

7 மணத்தியாலங்கள் முன்னர்
பொரளை பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடு

பொரளை பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடு

5 நாட்கள் முன்னர்
கண்டியில் 42 மணி நேர நீர் விநியோகத் தடை – பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

கண்டியில் 42 மணி நேர நீர் விநியோகத் தடை – பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

5 நாட்கள் முன்னர்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் – சர்வதேச விசாரணை கோரி நவம்பர் 16ஆம் திகதி போராட்டம்!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் – சர்வதேச விசாரணை கோரி நவம்பர் 16ஆம் திகதி போராட்டம்!

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check