EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
யாழில் மதுபான போத்தல்களைப் புதைத்து விற்பனை செய்த நபர் கைது!

யாழில் மதுபான போத்தல்களைப் புதைத்து விற்பனை செய்த நபர் கைது!

ஐப்பசி 25, 2026
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் காணிக்குள் சாராய போத்தல்களைப் புதைத்து வைத்து விற்பனை செய்து வந்த நபர் ஒருவரை யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பௌர்ணமி தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை, கொக்குவில் புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் மதுபானம் விற்பனை செய்வதாக யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்தினவிற்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இந்தத் தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த வீட்டிற்கு விரைந்து சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

பொலிஸார் வீட்டில் சோதனை நடத்திய போது, வீட்டின் பின்புறமாக கிடங்கு வெட்டி, அதனுள் மதுபான போத்தல்களைப் புதைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அவற்றை இலகுவாக எடுப்பதற்கு ஏதுவாகக் கிடங்கில் சிறு துளை விட்டு, அதனூடாக போத்தல்களை வெளியே எடுத்து அவர் விற்பனை செய்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்ததுடன், அவரிடமிருந்து 187.5 மில்லி லீட்டர் (கால் போத்தல்) கொள்ளளவு கொண்ட 45 மதுபான போத்தல்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

காங்கேசன்துறையில் புதிய தபால் நிலையம்!
இலங்கை

காங்கேசன்துறையில் புதிய தபால் நிலையம்!

ஐப்பசி 25, 2026
வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்தல் தொடர்பாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை எச்சரிக்கை!
இலங்கை

வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்தல் தொடர்பாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை எச்சரிக்கை!

ஐப்பசி 25, 2026
ஹபராதுவவில் ரயிலுடன் பேருந்து மோதி விபத்து – 10 சிறுவர்கள் காயம்
அண்மைய செய்திகள்

ஹபராதுவவில் ரயிலுடன் பேருந்து மோதி விபத்து – 10 சிறுவர்கள் காயம்

ஐப்பசி 25, 2026
‘முல்லை மோடி 2026’ ஆரம்பம்!
இலங்கை

‘முல்லை மோடி 2026’ ஆரம்பம்!

ஐப்பசி 25, 2026
தலங்கமவில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது
இலங்கை

தலங்கமவில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

ஐப்பசி 25, 2026
கீரிமலை கற்குவாரி கழிவுகள் மீள அள்ளப்படவில்லை: வலி.வடக்கு பிரதேச சபை!
இலங்கை

கீரிமலை கற்குவாரி கழிவுகள் மீள அள்ளப்படவில்லை: வலி.வடக்கு பிரதேச சபை!

ஐப்பசி 25, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

மீனவர்களின் வாழ்க்கையை அவலமாக்கிய அரசாங்கம் – வசந்த முதலிகே குற்றச்சாட்டு

மீனவர்களின் வாழ்க்கையை அவலமாக்கிய அரசாங்கம் – வசந்த முதலிகே குற்றச்சாட்டு

4 நாட்கள் முன்னர்
மாத்தறையில் 475 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் மீட்பு!

மாத்தறையில் 475 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் மீட்பு!

24 மணத்தியாலங்கள் முன்னர்
யாழ். அரியாலை பகுதியில் பெருமளவான  துப்பாக்கி ரவைகள் மீட்பு

யாழ். அரியாலை பகுதியில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு

5 நாட்கள் முன்னர்
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

4 நாட்கள் முன்னர்
கள்ளப்படகு ஊடாக தமிழகம் சென்ற மூன்று இலங்கையர்கள் கைது

கள்ளப்படகு ஊடாக தமிழகம் சென்ற மூன்று இலங்கையர்கள் கைது

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check