EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
விபத்துக்குள்ளான  ஏர் கனடா விமானம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

விபத்துக்குள்ளான ஏர் கனடா விமானம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஆடி 10, 2026
வகை: கியூபெக், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொண்ட்ரியல் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் ஏர் கனடா நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானமை தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து மொன்றியலுக்கு பயணித்த விமானமே, ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் விபத்துக்கு உள்ளானது.

விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதையிலிருந்து விலகிய அந்த விமானம், கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த புல்வெளிப் பகுதிக்குள் பாய்ந்தது.

விபத்துக்கு உள்ளாகும் வேளையில், அந்த விமானத்தில் 156 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் உட்பட மொத்தம் 162 நபர்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த எதிர்பாராத விபத்தை அடுத்து, விமான நிலையத்தின் இரண்டு பிரதான  ஓடு பாதைகளில்  தற்காலிகமாக மூடப்பட்டதால்  பல  மணிநேரம்  வான்வழிச்  சேவைகள்  பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஒன்டாரியோவிலிருந்து வரும் அனுபவமற்ற  லொறி ஓட்டுநர்களுக்கு  புதிய கட்டுப்பாடுகளை விதித்த கியூபெக் அரசு
கியூபெக்

ஒன்டாரியோவிலிருந்து வரும் அனுபவமற்ற லொறி ஓட்டுநர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த கியூபெக் அரசு

ஆடி 10, 2026
வீடற்ற மக்களை பற்றி கருத்து தெரிவித்த மேயர் புரூனோ மார்ஷண்ட்
கியூபெக்

வீடற்ற மக்களை பற்றி கருத்து தெரிவித்த மேயர் புரூனோ மார்ஷண்ட்

ஆடி 10, 2026
கியூபெக்கின் ‘சாந்தே கியூபெக்’ அமைப்பின் முதலாவது நிர்வாக சபைத் தலைவர் கிறிஸ்டியன் ஜெர்மைன் பதவியைத் துறப்பதாகத் தெரிவிப்பு
அண்மைய செய்திகள்

கியூபெக்கின் ‘சாந்தே கியூபெக்’ அமைப்பின் முதலாவது நிர்வாக சபைத் தலைவர் கிறிஸ்டியன் ஜெர்மைன் பதவியைத் துறப்பதாகத் தெரிவிப்பு

ஆடி 9, 2026
மிராபெல் நெடுஞ்சாலை விபத்து: கனரக லொரியுடன் கார் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி
கியூபெக்

மிராபெல் (Mirabel) ‘ரூட் 148’ (Route 148) நெடுஞ்சாலையின் வேக எல்லையை குறைக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானம்

ஆடி 9, 2026
பொலிஸ் அதிகாரி முகமது லமினின் நினைவு ஊர்வல நிகழ்வுகள்
அண்மைய செய்திகள்

உயிரைக் கொடுத்து வன்முறையை தடுத்த மொன்றியல் பொலிஸ் அதிகாரியை ’மாவீரன்’ என்று, குறிப்பிட்டார் கியூபெக் முதலமைச்சர் கிறிஸ்டின் ஃபிரெச்செட்

ஆடி 9, 2026
மொன்றியலின் மெட்ரோபொலிட்டன் அதிவேக நெடுஞ்சாலையின் கிழக்கு பிரதான வழித்தடம் வார இறுதியில் முழுமையாக மூடல்
அண்மைய செய்திகள்

மொன்றியலின் மெட்ரோபொலிட்டன் அதிவேக நெடுஞ்சாலையின் கிழக்கு பிரதான வழித்தடம் வார இறுதியில் முழுமையாக மூடல்

ஆடி 9, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

நாட்டில் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்

4 நாட்கள் முன்னர்
இடைக்கால கட்டளை வழங்க மறுப்பு தெரிவித்துள்ள யாழ் மாவட்ட மேல் நீதிமன்றம்

இடைக்கால கட்டளை வழங்க மறுப்பு தெரிவித்துள்ள யாழ் மாவட்ட மேல் நீதிமன்றம்

4 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாணத்தில் சவர்க்காரத்தினுள் போதைப்பொருள்

யாழ்ப்பாணத்தில் சவர்க்காரத்தினுள் போதைப்பொருள்

4 மணத்தியாலங்கள் முன்னர்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்

6 நாட்கள் முன்னர்
மொன்றியலின் மெட்ரோபொலிட்டன் அதிவேக நெடுஞ்சாலையின் கிழக்கு பிரதான வழித்தடம் வார இறுதியில் முழுமையாக மூடல்

மொன்றியலின் மெட்ரோபொலிட்டன் அதிவேக நெடுஞ்சாலையின் கிழக்கு பிரதான வழித்தடம் வார இறுதியில் முழுமையாக மூடல்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In