EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கியூபெக் அரசின் நீர்மின் திட்ட ஒப்பந்தம்: பொது வாக்கெடுப்பில் பூர்வகுடிமக்கள் அaதிரடி நிராகரிப்பு!

கியூபெக் அரசின் நீர்மின் திட்ட ஒப்பந்தம்: பொது வாக்கெடுப்பில் பூர்வகுடிமக்கள் அaதிரடி நிராகரிப்பு!

ஆடி 14, 2026
வகை: அண்மைய செய்திகள், கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாண அரசு மற்றும் அரசிற்குச் சொந்தமான ‘ஹைட்ரோ- கியூபெக்’ (Hydro-Québec) மின்சார நிறுவனம் ஆகியன இணைந்து, பூர்வகுடி மக்களின் பாரம்பரிய நிலப்பகுதிகளில் புதிய நீர்மின் உற்பத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக முன்மொழிந்த 2.5 பில்லியன் டொலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை, பெஸாமிட் (Pessamit) பிராந்தியத்தின் ‘இன்னு’ (Innu) பூர்வகுடி மக்கள் பொது வாக்கெடுப்பின் மூலம் நிராகரித்துள்ளனர்.

கியூபெக் நகரின் வடகிழக்கே அமைந்துள்ள பெஸாமிட் இன்னு பூர்வகுடி சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மத்தியில், இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் ஒட்டுமொத்தமாக 1,287 மக்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர்.

வாக்குகள் எண்ணப்பட்டு, சமூக வலைத்தளங்கள் வாயிலாக நேரலையாக முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது, 63 சதவீதத்திற்கும் அதிகமான பெரும்பான்மை வாக்குகள் ஒப்பந்தத்திற்கு எதிராகப் பதிவாகி இருந்தமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, புதிய நீர்மின் உற்பத்தித் திட்டம் அந்த பூர்வகுடி மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டது. “ஆஷ்காட் ஒப்பந்தம்” (Aishkat Agreement) அல்லது “ஆற்றல் மேம்பாட்டிற்கான புதிய உறவு உடன்படிக்கை” என அழைக்கப்பட்ட இந்த 42 பக்கங்களைக் கொண்ட ஆவணத்தின்படி, சுமார் 4,000 மக்கள் வாழும் இந்த பூர்வகுடி சமூகத்திற்கு அடுத்த 50 ஆண்டுகளில் 2.535 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு, கியூபெக் மாகாண அரசும் ‘ஹைட்ரோ-கியூபெக்’ மின் நிறுவனமும் ஒப்புக்கொண்டிருந்தன.

ஆயினும், இந்த ஒப்பந்தத்தில் உள்ள சில குறிப்பிட்ட சரத்துகள் பூர்வகுடி மக்களிடையே கடுமையான அதிருப்தியையும் சர்ச்சையையும் தோற்றுவித்திருந்தன.

வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியான பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பொது வாக்கெடுப்புக் குழுவின் தலைவர் அலெக்சிஸ் வாவனோலோத் (Alexis Wawanoloath), “பெஸாமிட் இன்னு மக்கள் தங்களது தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும் இந்த ஒப்பந்தத்தில்
கையெழுத்திடுவதற்குத் தங்களது இனக்குழுத் தலைவர் ரெனே சிமோனுக்கு (Chief René Simon) அவர்கள் அனுமதி வழங்கவில்லை எனவும் இங்கு மக்களாட்சியே வென்றுள்ளது” எனவும் கூறியுள்ளார்.

பெஸாமிட் பூர்வகுடி மக்களின் பாரம்பரிய நிலப்பரப்பானது சுமார் 16 மின் உற்பத்தி நிலையங்களையும், 13 அணைகளையும் கொண்ட ஒரு பரந்த நீர்நிலைப் பிராந்தியம் என்பது சுட்டிக்காட்டத் தக்கது.

தொடர்புடைய செய்திகள்

“கனடாவை உடைக்காமல் வழிநடத்துங்கள்” என அல்பேர்ட்டா மக்களிடம் பிரதமர் மார்க் கார்னி உருக்கமான வேண்டுகோள்.
அண்மைய செய்திகள்

“கனடாவை உடைக்காமல் வழிநடத்துங்கள்” என அல்பேர்ட்டா மக்களிடம் பிரதமர் மார்க் கார்னி உருக்கமான வேண்டுகோள்.

ஆடி 14, 2026
‘கியூபெக் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை’ குடிவரவு அமைச்சர் பிரான்சுவா பொன்னார்டெல் அறிவிப்பு!
அண்மைய செய்திகள்

‘கியூபெக் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை’ குடிவரவு அமைச்சர் பிரான்சுவா பொன்னார்டெல் அறிவிப்பு!

ஆடி 14, 2026
பழைய துறைமுகத்தில் நபர் ஆற்றுக்குள் விழுந்து விபத்து: தீவிர தேடுதலுக்குப் பின் கடலோரக் காவல்படையினால் மீட்பு!
அண்மைய செய்திகள்

பழைய துறைமுகத்தில் நபர் ஆற்றுக்குள் விழுந்து விபத்து: தீவிர தேடுதலுக்குப் பின் கடலோரக் காவல்படையினால் மீட்பு!

ஆடி 14, 2026
எம்பிரெஸ் தியேட்டர் மறுசீரமைப்புத் திட்டம்: விபரங்களை வெளியிட அவசர வலியுறுத்தல்!
அண்மைய செய்திகள்

எம்பிரெஸ் தியேட்டர் மறுசீரமைப்புத் திட்டம்: விபரங்களை வெளியிட அவசர வலியுறுத்தல்!

ஆடி 14, 2026
கிளிநொச்சியில்  34 வியாபாரிகளுக்கு கடைகள் கையளிப்பு
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் 34 வியாபாரிகளுக்கு கடைகள் கையளிப்பு

ஆடி 13, 2026
பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கு – எதிர்மனுதரர்களுக்கு அழைப்பு கட்டளை அனுப்ப உத்தரவிட்ட மன்று
அண்மைய செய்திகள்

பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கு – எதிர்மனுதரர்களுக்கு அழைப்பு கட்டளை அனுப்ப உத்தரவிட்ட மன்று

ஆடி 13, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த பிராந்திய ஆணையாளர் A.P.குணதுங்ஹ

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த பிராந்திய ஆணையாளர் A.P.குணதுங்ஹ

7 நாட்கள் முன்னர்
மாணவர்களிடையே சீரான போசாக்கினை கட்டி எழுப்பும் வகையிலான கண்காட்சி

மாணவர்களிடையே சீரான போசாக்கினை கட்டி எழுப்பும் வகையிலான கண்காட்சி

2 நாட்கள் முன்னர்
“கனடாவை உடைக்காமல் வழிநடத்துங்கள்” என அல்பேர்ட்டா மக்களிடம் பிரதமர் மார்க் கார்னி உருக்கமான வேண்டுகோள்.

“கனடாவை உடைக்காமல் வழிநடத்துங்கள்” என அல்பேர்ட்டா மக்களிடம் பிரதமர் மார்க் கார்னி உருக்கமான வேண்டுகோள்.

3 மணத்தியாலங்கள் முன்னர்
வெல்லவாய பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்

பாதசாரி கடவையில் வீதியைக் கடந்துசென்ற ஒருவரை மோதித்தள்ளிய இரு வாகனங்கள்

6 நாட்கள் முன்னர்
பொலிஸ் அதிகாரி முகமது லமினின் நினைவு ஊர்வல நிகழ்வுகள்

உயிரைக் கொடுத்து வன்முறையை தடுத்த மொன்றியல் பொலிஸ் அதிகாரியை ’மாவீரன்’ என்று, குறிப்பிட்டார் கியூபெக் முதலமைச்சர் கிறிஸ்டின் ஃபிரெச்செட்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In