EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மொன்றியலில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த 29 வயது நபர் கைது!

மொன்றியலில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த 29 வயது நபர் கைது!

ஆடி 23, 2026
வகை: அண்மைய செய்திகள், கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொன்றியல் நகரில் உள்ள பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் நள்ளிரவு வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த 29 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக வீடுகளுக்குள் அத்துமீறி நுழைதல், திருட முயற்சித்தல் மற்றும் கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக மொன்றியல் பொலிஸ் திணைக்களம் (SPVM) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 29 வயதுடைய நபி பாங்குரா (Naby Bangoura) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் இந்த மாதக் காலப்பகுதியில், மொன்றியலின் மெர்சியர்-ஹோசெலாகா-மைசோனேவ் (Mercier–Hochelaga-Maisonneuve), அஹுன்ட்சிக்-கார்டியர்வில் (Ahuntsic-Cartierville), பிளேட்டோ-மொன்-ரோயல் (Plateau-Mont-Royal) மற்றும் ரோஸ்மொன்ட்–லா பெட்டிட்-பாட்ரி (Rosemont–La Petite-Patrie) முதலான நான்கு முக்கிய பிராந்தியங்களில் ஒரு டசனுக்கும் அதிகமான வீடுகளில் இந்தத் தொடர் திருட்டுகளைப் புரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபி பாங்குராவுக்கு ஏற்கனவே குற்றப் பின்னணி இருப்பதாகவும், கடந்த 2024ஆம் ஆண்டிலும் வீடமைப்புத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் தண்டனை அனுபவித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சியினரை ‘நாஜிக்கள்’ என விமர்சனம்: வேட்பாளரின் வேட்புமனுவை ரத்து செய்தது கியூபெக் லிபரல் கட்சி!
அண்மைய செய்திகள்

எதிர்க்கட்சியினரை ‘நாஜிக்கள்’ என விமர்சனம்: வேட்பாளரின் வேட்புமனுவை ரத்து செய்தது கியூபெக் லிபரல் கட்சி!

ஆடி 23, 2026
செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் என்புக்கூடு கண்டுபிடிப்பு.
அண்மைய செய்திகள்

செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் என்புக்கூடு கண்டுபிடிப்பு.

ஆடி 23, 2026
தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 9 மீனவர்களுக்கு எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியல்.
அண்மைய செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 9 மீனவர்களுக்கு எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியல்.

ஆடி 23, 2026
மட்டக்களப்பில் முகநூல் மோசடி: போலியான லண்டன் வைத்தியரிடம் ரூ. 8.37 லட்சத்தை இழந்த பெண்!
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் முகநூல் மோசடி: போலியான லண்டன் வைத்தியரிடம் ரூ. 8.37 லட்சத்தை இழந்த பெண்!

ஆடி 23, 2026
கோர்டி ஹோவ் சர்வதேசப் பால ஒப்பந்த உரையை வெளியிட்ட மத்திய அரசு. – பிரதமரின் வாக்குறுதி பொய்யானதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம்
அண்மைய செய்திகள்

கோர்டி ஹோவ் சர்வதேசப் பால ஒப்பந்த உரையை வெளியிட்ட மத்திய அரசு. – பிரதமரின் வாக்குறுதி பொய்யானதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம்

ஆடி 23, 2026
கியூபெக்கில் உள்ள நன்னீர் ஏரிகளில் வாழும் ‘கெளுத்தி’ (Catfish) வகை மீன்களிடையே, அபூர்வ வகை தோல் புற்றுநோய்
அண்மைய செய்திகள்

கியூபெக்கில் உள்ள நன்னீர் ஏரிகளில் வாழும் ‘கெளுத்தி’ (Catfish) வகை மீன்களிடையே, அபூர்வ வகை தோல் புற்றுநோய்

ஆடி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

தேவேந்திர முனை கந்தர பகுதி வீடொன்றில் துப்பாக்கி சூடு

தேவேந்திர முனை கந்தர பகுதி வீடொன்றில் துப்பாக்கி சூடு

1 நாள் முன்னர்
கியூபெக் – ஒகா பூங்கா ஏரியில் காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரம்

கியூபெக் – ஒகா பூங்கா ஏரியில் காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரம்

3 நாட்கள் முன்னர்
அல்பேர்ட்டா பொதுவாக்கெடுப்பு: தற்காலிக குடியிருப்பாளர்களின் சேவைகள் பாதிக்கப்படும் என அச்சம்!

அல்பேர்ட்டா பொதுவாக்கெடுப்பு: தற்காலிக குடியிருப்பாளர்களின் சேவைகள் பாதிக்கப்படும் என அச்சம்!

4 நாட்கள் முன்னர்
எங்கள் பாடசாலைக்கு சுமந்திரன் வேண்டாம் – யாழில் போராட்டம்

எங்கள் பாடசாலைக்கு சுமந்திரன் வேண்டாம் – யாழில் போராட்டம்

5 நாட்கள் முன்னர்
வவுனியாவில் கோர விபத்து – பொலிஸ் சாஜன் பரிதாபமாக பலி!

வவுனியாவில் கோர விபத்து – பொலிஸ் சாஜன் பரிதாபமாக பலி!

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In