EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழ். விக்ரோறியா கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழா

யாழ். விக்ரோறியா கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழா

ஆடி 26, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம், சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு, பாடசாலையின் திறந்தவெளி அரங்கில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.

பாடசாலை முதல்வர் க.சுலபாமதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துக் கொண்டார்.

இவ்விழாவின் பிரதான அம்சமாக விக்ரோறியா கல்லூரியின் 150 ஆண்டு கால வரலாற்றைப் பறைசாற்றும் ‘விக்ரோறிய வித்தகம்’ எனும் சிறப்பு மலர் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வலிகாமம் மேற்குப் பிரதேச சபையின் தவிசாளர் விக்ரோறியன் ச.ஜெயந்தன் மற்றும் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஜமுனா ராஜசீலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டிருந்தனர்.

மங்கல விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், வரவேற்பு நடனம், குழு இசை, ‘பதம்’ நடனம், சிங்களப் பாடல், ‘காலிங்க நர்த்தனம்’ நாட்டிய நாடகம் மற்றும் ‘துப்பல் பரிசு’ நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகள் அரங்கேறிச் சபையோரைச் சிறப்பித்தன. அத்துடன், மாணவர்களுக்கும், பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகிய மாணவர்களுக்கும் இதன்போது விசேட பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக விக்ரோறியன் ச.முருகவேல், விக்ரோறியன் இரா.ஸ்ரீரங்கன், விக்ரோறியன் ந.சிவரூபன் ஆகியோரும் கலந்து கொண்டனர். அத்துடன் மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய அதிபர்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

யாழில் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவின்  நூல் வெளியீட்டு விழா
அண்மைய செய்திகள்

யாழில் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவின் நூல் வெளியீட்டு விழா

ஆடி 26, 2026
மன்னாரில் தமிழ் தேசிய வீரர்கள் தின நினைவேந்தல் அனுஷ்டிப்பு
அண்மைய செய்திகள்

மன்னாரில் தமிழ் தேசிய வீரர்கள் தின நினைவேந்தல் அனுஷ்டிப்பு

ஆடி 26, 2026
வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியின் ‘பிரகாசியன் நாள் 2026’
அண்மைய செய்திகள்

வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியின் ‘பிரகாசியன் நாள் 2026’

ஆடி 26, 2026
வவுணதீவு பன்சேனை பகுதியில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்
அண்மைய செய்திகள்

வவுணதீவு பன்சேனை பகுதியில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்

ஆடி 26, 2026
5 நாட்களில் 2.4 மில்லியன் ரூபா வருமானம்
அண்மைய செய்திகள்

5 நாட்களில் 2.4 மில்லியன் ரூபா வருமானம்

ஆடி 26, 2026
வடக்கிற்கு வருகை தரும் சைபீரியா நாட்டு பறவைகள்
அண்மைய செய்திகள்

வடக்கிற்கு வருகை தரும் சைபீரியா நாட்டு பறவைகள்

ஆடி 26, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 9 மீனவர்களுக்கு எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியல்.

தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 9 மீனவர்களுக்கு எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியல்.

3 நாட்கள் முன்னர்
வலி.கிழக்கில் கறுப்பு ஜூலை இனப்படுகொலையின்  நினைவேந்தல் நிகழ்வு

வலி.கிழக்கில் கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு

1 நாள் முன்னர்
வலி.வடக்கு காணி அபகரிப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையிட்ட சிவில் அமைப்புக்கள்

வலி.வடக்கு காணி அபகரிப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையிட்ட சிவில் அமைப்புக்கள்

4 நாட்கள் முன்னர்
யாழ் ராணி புகையிரதம் சேவையை ஆரம்பித்து இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவு

யாழ் ராணி புகையிரதம் சேவையை ஆரம்பித்து இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவு

4 நாட்கள் முன்னர்
மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!

மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In