EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
800 மீட்டர் தேசியப்போட்டியில் சாதித்த மன்னார் இளைஞன் ரூபில் சராப்

800 மீட்டர் தேசியப்போட்டியில் சாதித்த மன்னார் இளைஞன் ரூபில் சராப்

கார்த்திகை 1, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சு மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் ஆகிய இணைந்து நடாத்தும் 36 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா இம்முறை ஹோமாகம தியகம மஹிந்த ராஜபக்ச சர்வதேச மைதானத்தில் நேற்று முன்தினம் (30) மாலை ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
குறித்த இந்த விளையாட்டு விழாவில் நேற்று (31)இடம்பெற்ற ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ரூபில் சராப் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பூவரசங்குளம் பகுதியைச் சேர்ந்த ரூபில் சராப் நேற்றையதினம் இடம் பெற்ற குறித்த ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கு பற்றி 1:52:59 நேரத்தில் குறித்த போட்டியை ஓடி முடித்து இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொண்ட தோடு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு
அண்மைய செய்திகள்

தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு

கார்த்திகை 1, 2026
யாழில் மின் கம்பத்துடன் மோட்டார்சைக்கிள் மோதி இருவர் பலி!
இலங்கை

யாழில் மின் கம்பத்துடன் மோட்டார்சைக்கிள் மோதி இருவர் பலி!

கார்த்திகை 1, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

கார்த்திகை 1, 2026
வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை!

கார்த்திகை 1, 2026
இளவாலையில் பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம் முன்னெடுப்பு
அண்மைய செய்திகள்

இளவாலையில் பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம் முன்னெடுப்பு

கார்த்திகை 1, 2026
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி

கார்த்திகை 1, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

வவுனியாவில் விளையாட்டு மைதானத்திற்கான  மதில் அமைக்க 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு!

வவுனியாவில் விளையாட்டு மைதானத்திற்கான மதில் அமைக்க 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு!

2 நாட்கள் முன்னர்
யாழில். அனுமதிப்பத்திரமின்றி இயங்கிய வெளிமாகாண சொகுசுப் பேருந்து

யாழில். அனுமதிப்பத்திரமின்றி இயங்கிய வெளிமாகாண சொகுசுப் பேருந்து

2 நாட்கள் முன்னர்
வசாவிளான் மக்களின் காணி மீட்புப் போராட்டம் ஆறாவது வாரமாகத் தொடர்கிறது!

யாழ்.வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கு எதிராக இன்று போராட்டம்!

22 மணத்தியாலங்கள் முன்னர்
தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள் கைது

தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள் கைது

22 மணத்தியாலங்கள் முன்னர்
மகாவலி நீர் பாதுகாப்புத் திட்டத்திற்கு 60 மில்லியன் டொலர் கடன் – அமைச்சரவை ஒப்புதல்

மகாவலி நீர் பாதுகாப்புத் திட்டத்திற்கு 60 மில்லியன் டொலர் கடன் – அமைச்சரவை ஒப்புதல்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check