EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மன்னாரில் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பை இடைநடுவே ஒத்திவைத்த தவிசாளர்!

மன்னாரில் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பை இடைநடுவே ஒத்திவைத்த தவிசாளர்!

கார்த்திகை 18, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

மன்னார் பிரதேச சபையின் 18 வது அமர்வு இன்றைய தினம் புதன்கிழமை (18) இடம்பெற்ற போது 2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் முன்மொழிவு தொடர்பில் ஏகமனதான ஆதரவு தவிசாளரினால் கோரப்பட்டது .

இதில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் உட்பட பல கட்சிகளும் தங்களது நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏ. ஜே. எம். ஜப்ரான் அவர்களின் நிலைப்பாடு தொடர்பில் அதிருப்தியான கருத்துக்கள், அபிவிருத்தியில் பாராபட்சம் இன்னும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த வரவு செலவு திட்டம் வாக்கெடுப்புக்காக தவிசாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்கெடுப்பின் போது 22 உறுப்பினர்களில் 8 உறுப்பினர்கள் வாக்களிப்பு செய்து கொண்டிருக்கும் நிலையில் ஏனைய உறுப்பினர்கள் வாக்களிப்பு செய்வதற்கு முன்னர் தவிசாளர் தன் அதிகாரத்தின் நிமித்தம் சபையை ஒத்தி வைத்து எழுந்து சென்றுள்ளார்.

வாக்களித்தவர்களின் உதவி தவிசாளர் உட்பட 6 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்த நிலையில் தொடர்ந்து 2 உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்ட நிலையில் தவிசாளர் வாக்கெடுப்பின் இடை நடுவில் சபையை ஒத்தி வைத்து வெளியேறிச் சென்று உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் பிரதேச சபையின் 2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது சபையை இடை நடுவே ஒத்தி வைத்து தவிசாளர் வெளியேறியமை தொடர்பாக சபை உறுப்பினர்கள் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இரணைதீவில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் திட்டம் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

இரணைதீவில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் திட்டம் ஆரம்பம்

கார்த்திகை 18, 2026
நக்கிள்ஸ் குகையில் மீட்கப்பட்ட 15 வயது சிறுமியின் கல்விக்கு அரசாங்கம் ஆதரவு!
அண்மைய செய்திகள்

நக்கிள்ஸ் குகையில் மீட்கப்பட்ட 15 வயது சிறுமியின் கல்விக்கு அரசாங்கம் ஆதரவு!

கார்த்திகை 18, 2026
இலங்கையில் டெங்கு பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது – 82 பேர் உயிரிழப்பு!
இலங்கை

இலங்கையில் டெங்கு பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது – 82 பேர் உயிரிழப்பு!

கார்த்திகை 18, 2026
விசுவமடு தொட்டியடி ஏற்றுநீர்ப்பாசனத் திட்டம் விவசாயிகளிடம் கையளிப்பு!
அண்மைய செய்திகள்

விசுவமடு தொட்டியடி ஏற்றுநீர்ப்பாசனத் திட்டம் விவசாயிகளிடம் கையளிப்பு!

கார்த்திகை 18, 2026
சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு
அண்மைய செய்திகள்

சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு

கார்த்திகை 18, 2026
வசாவிளான் இராணுவ வைத்தியசாலையைப் பார்வையிட்ட பாதுகாப்புச் செயலாளர்
அண்மைய செய்திகள்

வசாவிளான் இராணுவ வைத்தியசாலையைப் பார்வையிட்ட பாதுகாப்புச் செயலாளர்

கார்த்திகை 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு

சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு

6 மணத்தியாலங்கள் முன்னர்
மூத்த தமிழ் தேசிய அரசியல்வாதி சிவாஜிலிங்கத்தின் புகழுடல் தகனம்!

மூத்த தமிழ் தேசிய அரசியல்வாதி சிவாஜிலிங்கத்தின் புகழுடல் தகனம்!

2 நாட்கள் முன்னர்
சிவாஜிலிங்கத்தின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது – தொல். திருமாவளவன்

சிவாஜிலிங்கத்தின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது – தொல். திருமாவளவன்

2 நாட்கள் முன்னர்
அளவெட்டியில் நண்பர்களுடன் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

யாழ் சிறையில் உயிரிழந்த விளக்கமறியல் கைதி!

1 நாள் முன்னர்
வவுனியா பல்கலைக்கழக ஊழியர்களின் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்!

வவுனியா பல்கலைக்கழக ஊழியர்களின் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்!

7 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check