EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடு

இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடு

மார்கழி 4, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

பலாலியில் மக்கள் வழிபாட்டுக்கு அண்மையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற வழிபாடுகளில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன்போது ஆலய நிர்வாகத்தினராலும், ஆலயக் குருக்களாலும் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஆகியோர் மதிப்பளிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் யாழ். மாவட்டச் செயலக மேலதிக மாவட்டச் செயலர் க.சிறிமோகனன், கிராம அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

யாழ். மாவட்ட கட்டளைத்தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க இன்றுடன் இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதியாக பதவி உயர்வு பெற்றுச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சிவராஜா அனோஜன் மீது சிறைச்சாலையில் தாக்குதல்
இலங்கை

சிவராஜா அனோஜன் மீது சிறைச்சாலையில் தாக்குதல்

ஐப்பசி 6, 2026
பெக்கோ சமனின் சொத்துக்கள் முடக்கம்
அண்மைய செய்திகள்

பெக்கோ சமனின் சொத்துக்கள் முடக்கம்

ஐப்பசி 5, 2026
பாலமீன்மடு கிராமத்துக்கு  நிரந்தர கிராம உத்தியோகத்தர் நியமிக்க வேண்டும்  – அந்தனிசில் ராஜ்குமார்
அண்மைய செய்திகள்

பாலமீன்மடு கிராமத்துக்கு நிரந்தர கிராம உத்தியோகத்தர் நியமிக்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்

ஐப்பசி 5, 2026
வவுனியாவில் பேருந்துடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்து – இளைஞர் பலி
அண்மைய செய்திகள்

வவுனியாவில் பேருந்துடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்து – இளைஞர் பலி

ஐப்பசி 5, 2026
வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற  பன்னிரண்டு மாவீரர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு
அண்மைய செய்திகள்

வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற பன்னிரண்டு மாவீரர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு

ஐப்பசி 5, 2026
திலீபனின் சிலையை நீதிமன்றில் ஒப்படைத்த பொலிஸார்
அண்மைய செய்திகள்

திலீபனின் சிலையை நீதிமன்றில் ஒப்படைத்த பொலிஸார்

ஐப்பசி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

யாழில். இடம்பெற்ற வடமாகாண பண்பாட்டு விழா

யாழில். இடம்பெற்ற வடமாகாண பண்பாட்டு விழா

7 நாட்கள் முன்னர்
மயானத்தில் புதைக்கப்பட்ட துப்பாக்கி மீட்பு

மயானத்தில் புதைக்கப்பட்ட துப்பாக்கி மீட்பு

2 நாட்கள் முன்னர்
வவுனியாவில் பிரமாண்ட தொழில்துறை வர்த்தக சந்தை ஆரம்பம்!

வவுனியாவில் பிரமாண்ட தொழில்துறை வர்த்தக சந்தை ஆரம்பம்!

4 நாட்கள் முன்னர்
நல்லூர் தியாக தீபச் சிலை விவகாரம் – வாக்குமூலம் வழங்க அழைப்பு

நல்லூர் தியாக தீபச் சிலை விவகாரம் – வாக்குமூலம் வழங்க அழைப்பு

2 நாட்கள் முன்னர்
கீரிமலையில் கொட்டப்படும்  குப்பைகள் தொடர்பில்  ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாடு

கீரிமலையில் கொட்டப்படும் குப்பைகள் தொடர்பில் ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாடு

7 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check