EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழ் கட்டைக்காட்டில் நூற்றுக்கணக்கான பனைகளுக்கு தீவைப்பு!

யாழ் கட்டைக்காட்டில் நூற்றுக்கணக்கான பனைகளுக்கு தீவைப்பு!

ஆவணி 8, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டை காட்டு பகுதியில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

இன்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் கட்டைக்காடு ராணுவ முகாமிற்கு முன்னால் காணப்பட்ட நூற்றுக்கணக்கான பனைகள் திடீரென தீப்பற்றி எரிந்தது.

நிலைமையை உணர்ந்து கொண்ட இராணுவத்தினர் தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வாகனத்தை வரவழைத்ததுடன் மருதங்கேணி இராணுவ முகாமில் இருந்தும் தீயை அணைப்பதற்காக 200 இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர்

விஷமிகளால் வைக்கப்பட்ட தீ பரவலாக பற்றி எரிகின்ற போதும் தீயணைப்பதற்கு இராணுவத்தினர் கடுமையாக போராடி வருகிறார்கள், பற்றி எரியும் தீ ஏனைய பனை மரங்களுக்கும் வேகமாக பரவி வருகின்றது.

சம்பவம் தொடர்பாக கட்டைக்காடு இராணுவ அதிகாரியிடம் பிரதேச ஊடகவியலாளர் வினவிய போது, அவர் கூறுகையில்

இராணுவ முகாமுக்கு முன்னால் காணப்படும் இந்த நூற்றுக்கணக்கான பனைகளுக்கு தீவைப்பது இது முதல் முறை அல்ல இதற்கு முன்பும் பல தடவைகள் இவ்வாறு தீ வைத்து அழித்துள்ளார்கள்

இவர்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்பது தொடர்பாக எங்களுக்கு தெரியவில்லை ,ஆனாலும் இந்த பகுதி இராணுவத்தினுடைய எல்லை இல்லை, பொதுமக்கள் வந்து இங்கே மட்டைகளை வெட்டுவது, பனம் பழம் பொறுக்குவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் அவர்களை ஒருபோதும் இராணுவத்தினர் தடுத்ததில்லை.

ஆனாலும் இவ்வாறான கீழ்த்தரமான வேலைகளில் சிலர் ஈடுபடுகிறார்கள் அருகில் காணப்படும் மதுபான சாலையில் மது அருந்திவிட்டு காட்டுப்பகுதியால் சென்றவர்களே இவ்வாறு பனைகளுக்கு தீ வைத்துள்ளார்கள்

சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மேலும் தெரிவித்தார்

தற்பொழுது பனம் பழ சீசன் என்பதால் இந்த பனைகளில் இருந்து பயன் பெறும் மக்கள் குறித்த சம்பவத்திற்கு தங்களுடைய கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்கள்

தொடர்புடைய செய்திகள்

10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

ஐப்பசி 23, 2026
ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
அண்மைய செய்திகள்

ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஐப்பசி 23, 2026
போராட்டக்காரர்களை விஹாரமகாதேவி பூங்காவிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு
அண்மைய செய்திகள்

போராட்டக்காரர்களை விஹாரமகாதேவி பூங்காவிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு

ஐப்பசி 23, 2026
பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் விபத்து
அண்மைய செய்திகள்

பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் விபத்து

ஐப்பசி 23, 2026
நாமல் சிறையிலிருந்தாலும் கட்சி தன் கடமையை செய்யும் – சாந்த பண்டார
இலங்கை

நாமல் சிறையிலிருந்தாலும் கட்சி தன் கடமையை செய்யும் – சாந்த பண்டார

ஐப்பசி 23, 2026
கிளிநொச்சியில் புனர்வாழ்வு திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி நிறைவு
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் புனர்வாழ்வு திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி நிறைவு

ஐப்பசி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

முல்லைத்தீவில் ஆற்றில் மூழ்கி 20 வயது இளைஞன் உயிரிழப்பு

முல்லைத்தீவில் ஆற்றில் மூழ்கி 20 வயது இளைஞன் உயிரிழப்பு

5 நாட்கள் முன்னர்
யாழிலுள்ள தேசிய மக்கள் சக்தி நூலகத்திற்கு கியூபா தூதுவர் விஜயம்

யாழிலுள்ள தேசிய மக்கள் சக்தி நூலகத்திற்கு கியூபா தூதுவர் விஜயம்

5 நாட்கள் முன்னர்
பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கிய பெறுமதியான மீன்கள்

பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கிய பெறுமதியான மீன்கள்

3 நாட்கள் முன்னர்
அரசாங்கத்தால் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது – ஆளுநர் நா.வேதநாயகன்

அரசாங்கத்தால் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது – ஆளுநர் நா.வேதநாயகன்

3 நாட்கள் முன்னர்
கள்ளப்படகு ஊடாக தமிழகம் சென்ற மூன்று இலங்கையர்கள் கைது

கள்ளப்படகு ஊடாக தமிழகம் சென்ற மூன்று இலங்கையர்கள் கைது

14 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check