EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
கியூபெக்கில்  பிலிப் பெனொய்ட்டை தீவிரமாக தேடும் பொலிஸார்

கியூபெக்கில் பிலிப் பெனொய்ட்டை தீவிரமாக தேடும் பொலிஸார்

ஆடி 27, 2026
வகை: கியூபெக், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாணத்தில் உள்ள ஷாவினிகன் (Shawinigan) பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவம் தொடர்பாக, 41 வயதான பிலிப் பெனொய்ட் (Philippe Benoit) என்பவரைப் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மொன்றியல் நகருக்கு வடகிழக்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மோரிசி (Mauricie) பிராந்தியத்தில் இந்த ஷாவினிகன் நகரம் அமைந்துள்ளது.

இச்சம்பவம் குறித்த முக்கியமான தகவல்கள் பிலிப் பெனொய்ட்டிடம் இருக்கலாம் எனக் சந்தேகிக்கப்படுவதால், அவரைக் கண்டால் பொதுமக்கள் யாரும் நேரடியாக அணுக வேண்டாம் என்றும், உடனடியாக அவசரப் பிரிவுக்குத் தெரிவிக்குமாறும் கியூபெக் மாகாண பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நபரின் அடையாளம், வயது அல்லது பாலினம் குறித்த விவரங்களை வெளியிட பொலிஸார் மறுத்துவிட்டனர்.

இந்த விவரங்களை வெளியிடுவது தற்போது நடைபெற்று வரும் விசாரணையைப் பாதிக்கலாம் என்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஷாவினிகன் பகுதியில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாக்-ஓ-சேபிள்ஸ் (Lac-aux-Sables) பகுதிக்கு பொலிஸ் அதிகாரிகள் அனுப்பப்பட்டு, அப்பகுதி முழுவதிலும் தீவிர தேடுதல் நடவடிக்கை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மொன்றியல் பாடசாலைகளில் ‘செரேனா கியூபெக்’ அமைப்பின் பாலியல் வழிகாட்டல் பொருட்களைப் பயன்படுத்தத் தடை
அண்மைய செய்திகள்

மொன்றியல் பாடசாலைகளில் ‘செரேனா கியூபெக்’ அமைப்பின் பாலியல் வழிகாட்டல் பொருட்களைப் பயன்படுத்தத் தடை

ஆடி 28, 2026
இடைத்தேர்தல் தொடர்பில் அறிவித்துள்ள  பிரதமர் மார்க் கார்ட்னி
கியூபெக்

இடைத்தேர்தல் தொடர்பில் அறிவித்துள்ள பிரதமர் மார்க் கார்ட்னி

ஆடி 27, 2026
கியூபெக்  அரசாங்கத்தோடு தற்காலிக உடன்பாட்டை எட்டியுள்ள துணை மருத்துவ ஊழியர்கள்
கியூபெக்

கியூபெக்  அரசாங்கத்தோடு தற்காலிக உடன்பாட்டை எட்டியுள்ள துணை மருத்துவ ஊழியர்கள்

ஆடி 27, 2026
நேட்டோ தலைமையகத்தில் உளவு பார்த்த கனடியப் பெண் கைது
கனடா

நேட்டோ தலைமையகத்தில் உளவு பார்த்த கனடியப் பெண் கைது

ஆடி 26, 2026
பான்ஃப் தேசிய பூங்காவில் கிரிஸ்லி கரடியை அணுகிய இரு மலையேறிகள்
கனடா

பான்ஃப் தேசிய பூங்காவில் கிரிஸ்லி கரடியை அணுகிய இரு மலையேறிகள்

ஆடி 25, 2026
கியூபெக் – லோங்வே மெட்ரோ ரயில் நிலையத்தில் நள்ளிரவில் மோதல் — பொலிஸார் தீவிர விசாரணை!
அண்மைய செய்திகள்

கியூபெக் – லோங்வே மெட்ரோ ரயில் நிலையத்தில் நள்ளிரவில் மோதல் — பொலிஸார் தீவிர விசாரணை!

ஆடி 25, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

மன்னாரில் தமிழ் தேசிய வீரர்கள் தின நினைவேந்தல் அனுஷ்டிப்பு

மன்னாரில் தமிழ் தேசிய வீரர்கள் தின நினைவேந்தல் அனுஷ்டிப்பு

1 நாள் முன்னர்
செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தினர்

செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தினர்

5 நாட்கள் முன்னர்
செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகள்  இடைநிறுத்தம்

செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகள் இடைநிறுத்தம்

3 நாட்கள் முன்னர்
யாழில். தமிழ் கட்சிகளை சந்தித்த ஐரோப்பிய தூதுக்குழு

யாழில். தமிழ் கட்சிகளை சந்தித்த ஐரோப்பிய தூதுக்குழு

5 நாட்கள் முன்னர்
மன்னாரிற்கு அமெரிக்காவின் அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அதிகாரிகள் விஜயம்

மன்னாரிற்கு அமெரிக்காவின் அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அதிகாரிகள் விஜயம்

9 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In