EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
சஸ்கட்சுவானில் மனிதக் கடத்தல் வழக்கில் வழங்கப்பட்ட சிறப்பு மிக்க தீர்ப்பு

சஸ்கட்சுவானில் மனிதக் கடத்தல் வழக்கில் வழங்கப்பட்ட சிறப்பு மிக்க தீர்ப்பு

ஆவணி 8, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கனடாவின் சஸ்கட்சுவான் மாகாணத்தில் பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த மனிதக் கடத்தல் வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

நீதிபதி, சோஹெல் ஹடியார் மற்றும் முஹம்மத் மசூம் ஆகிய இருவரையும் மனிதக் கடத்தல் குற்றச்சாட்டில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், முஹம்மத் மசூம் மீது சுமத்தப்பட்டிருந்த எட்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சஸ்கட்சுவானில் வேலைவாய்ப்பு தொடர்பான மனிதக் கடத்தல் வழக்கு ஒன்று விசாரணைக்கு சென்று குற்றவாளித் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் வழக்குகளில் ஒன்று என மூத்த அரச தரப்பு வழக்கறிஞர் லெஸ்லி டன்னிங் தெரிவித்துள்ளார்.

மனிதக் கடத்தல் பல்வேறு வடிவங்களில் இடம்பெறக்கூடும் எனக் குறிப்பிட்ட அவர், இந்தத் தீர்ப்பு எதிர்கால மனிதக் கடத்தல் வழக்குகளுக்கு முக்கிய முன்னுதாரணமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் கனடாவுக்கு புதிதாக வருபவர்களைப் பாதுகாப்பதற்காக மனிதக் கடத்தல் தொடர்பான சட்டங்கள் அமுலில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தகவலின்படி, பாதுகாப்புக்காக அடையாளம் வெளியிடப்படாத வங்காளதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை குறித்த இருவரும் சுரண்டியுள்ளனர்.

அவர் கனடாவை விட்டு வெளியேறினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்த அச்சத்தை பயன்படுத்தியதுடன், அவரது வேலை அனுமதியை ரத்து செய்யச் செய்வதாக அச்சுறுத்தி அவரை கட்டுப்படுத்தியதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தீர்ப்பு சஸ்கட்சுவானில் மனிதக் கடத்தல் தொடர்பான எதிர்கால வழக்குகளுக்கு முக்கிய சட்ட முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கனடா பல்கலைக்கழகங்களில் அதிகரித்துள்ள  யூத விரோத சம்பவங்கள்
கனடா

கனடா பல்கலைக்கழகங்களில் அதிகரித்துள்ள யூத விரோத சம்பவங்கள்

ஆவணி 8, 2026
கனடா வேலைவாய்ப்பு சந்தையில் அதிரடி வளர்ச்சி: 52,000 வேலைகளுடன் ஒன்ராறியோ முதலிடம்!
கனடா

கனடா வேலைவாய்ப்பு சந்தையில் அதிரடி வளர்ச்சி: 52,000 வேலைகளுடன் ஒன்ராறியோ முதலிடம்!

ஆவணி 8, 2026
நேட்டோ உளவு விவகாரம்: தீவிர விசாரணையில் கனடிய அதிகாரிகள் – பிரதமர் மார்க் கார்னி!
அண்மைய செய்திகள்

நேட்டோ உளவு விவகாரம்: தீவிர விசாரணையில் கனடிய அதிகாரிகள் – பிரதமர் மார்க் கார்னி!

ஆவணி 6, 2026
சில்லிவாக் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான விமானங்கள்
கனடா

சில்லிவாக் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான விமானங்கள்

ஆவணி 5, 2026
புதிய பொருளாதார பகுப்பாய்வு விடுத்துள்ள எச்சரிக்கை
கனடா

புதிய பொருளாதார பகுப்பாய்வு விடுத்துள்ள எச்சரிக்கை

ஆவணி 4, 2026
கிறிஸ்டோபர் வாட்ஸ்ஸின் இடைக்காலப் பிணை  ரத்து
கனடா

கிறிஸ்டோபர் வாட்ஸ்ஸின் இடைக்காலப் பிணை ரத்து

ஆவணி 4, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

3 நாட்கள் முன்னர்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான  அறிவித்தல்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவித்தல்

1 நாள் முன்னர்
மன்னாரில் கேரள கஞ்சாப் பொதிகளுடன் ஒருவர் கைது

மன்னாரில் கேரள கஞ்சாப் பொதிகளுடன் ஒருவர் கைது

4 நாட்கள் முன்னர்
ஹட்டன் டிக்கோயா பகுதியில் வெள்ளம்

ஹட்டன் டிக்கோயா பகுதியில் வெள்ளம்

5 நாட்கள் முன்னர்
கீரிமலையில் அனுமதியின்றி கொட்டப்படும் குப்பைகள் – நேரில் சென்ற மத்திய சுற்றாடல் அதிகார சபையினர்

கீரிமலையில் அனுமதியின்றி கொட்டப்படும் குப்பைகள் – நேரில் சென்ற மத்திய சுற்றாடல் அதிகார சபையினர்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In