EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
நீர்வேலியில் போதைப்பொருட்களுடன் கைதான  மூன்று இளைஞர்கள்

நீர்வேலியில் போதைப்பொருட்களுடன் கைதான மூன்று இளைஞர்கள்

ஆடி 26, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்வேலி பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடைபெற்று வருவதாக, மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்தும் 5.650 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் 600 போதை மாத்திரைகளையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் , அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருட்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

யாழில் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவின்  நூல் வெளியீட்டு விழா
அண்மைய செய்திகள்

யாழில் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவின் நூல் வெளியீட்டு விழா

ஆடி 26, 2026
மன்னாரில் தமிழ் தேசிய வீரர்கள் தின நினைவேந்தல் அனுஷ்டிப்பு
அண்மைய செய்திகள்

மன்னாரில் தமிழ் தேசிய வீரர்கள் தின நினைவேந்தல் அனுஷ்டிப்பு

ஆடி 26, 2026
வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியின் ‘பிரகாசியன் நாள் 2026’
அண்மைய செய்திகள்

வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியின் ‘பிரகாசியன் நாள் 2026’

ஆடி 26, 2026
வவுணதீவு பன்சேனை பகுதியில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்
அண்மைய செய்திகள்

வவுணதீவு பன்சேனை பகுதியில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்

ஆடி 26, 2026
5 நாட்களில் 2.4 மில்லியன் ரூபா வருமானம்
அண்மைய செய்திகள்

5 நாட்களில் 2.4 மில்லியன் ரூபா வருமானம்

ஆடி 26, 2026
வடக்கிற்கு வருகை தரும் சைபீரியா நாட்டு பறவைகள்
அண்மைய செய்திகள்

வடக்கிற்கு வருகை தரும் சைபீரியா நாட்டு பறவைகள்

ஆடி 26, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

மட்டு நீதிமன்ற சிறைக்கூட்டில் தற்கொலைக்கு முயற்சி செய்த கைதி

மட்டு நீதிமன்ற சிறைக்கூட்டில் தற்கொலைக்கு முயற்சி செய்த கைதி

6 நாட்கள் முன்னர்
பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

5 நாட்கள் முன்னர்
வடக்கில் இருந்து குறைப்பாடுகளுடன் சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்துகள் தொடர்பில் அறியத்தரவும்  – சூ.விமலேஸ்வரன்

வடக்கில் இருந்து குறைப்பாடுகளுடன் சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்துகள் தொடர்பில் அறியத்தரவும் – சூ.விமலேஸ்வரன்

2 நாட்கள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று  நடைபெற்றது

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றது

6 நாட்கள் முன்னர்
ஹட்டன் பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

ஹட்டன் பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In